இயேசு நாமமே எந்தன் கீதமே -Yesu namamae enthan geethamae

Tamil Lyrics:-
இயேசு நாமமே எந்தன் கீதமே
துதி பாடிடுவேன் எந்தன் வாழ்வினிலே
துதி பாடிடுவேன் எந்தன் வாழ்வினிலே

கர்த்தர் நல்லவர் வல்லவரே
பாடிடுவேன் அவர் நாமத்தை
இக்கட்டிலும் அவர் நல்லவரே
புகழ்ந்திடுவேன் எந்நாளுமே

வியாதியிலும் எந்தன் துன்பத்திலும்
பாடிடுவேன் அவர் நாமத்தை
நெருக்கத்தில் அவர் நல்லவரே
துதித்திடுவேன் எந்நாளுமே

கர்த்தர் வருகை மிக சமீபம்
பாடிடுவேன் அவர் நாமத்தை
வாழ்ந்திடுவேன் அவர் பொற்கரத்தில்
மகிழ்ந்திடுவேன் எந்நாளுமே

lyrics
Yesu namamae enthan geethamae
Thuthi paadiduvaen enthan vazhlvinilae
Thuthi paadiduvaen enthan vazahvinilae

1.karthar nallavar vallavarae
Paadiduvaen avar naamathai
Ikkattilum avar nallavarae
Pugalnthiduvaen ennaallumae

2. vyathiyilum enthan thunbathilum
Paadiduvaen avar naamathai
Nerukathilum avar nallavarae
Thuthithiduvaen ennaallumae

3. karthar varugai miha samibam
Paadiduvaen avar naamathai
Vazhlnthiduvaen avar porkkarathil
Mazhlinthiduvaen ennaallumae

Leave a Comment