ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai
ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே ஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமே ஆவியானவரே என்மேல் அனலாய் இறங்குமே ஆவியானவரே ஆவியானவரே சித்தம் போல் என்னை நடத்துமே உங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2 ஆவியே தூய ஆவியே வாருமே என் துணையாளரே ஆவியே மகிமையின் ஆவியே வாருமே என் மணவாளரே-ஆவியானவரே ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே ஊற்றுத்தண்ணீரே தாகம் தீர்த்திடுமே(தீர்ப்பவரே) அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே அசைவாடுமே ஆவியானவரே-2 அன்போடு வரவேற்கிறோம்-3 ஆவியே தூய ஆவியே வாருமே என் […]