En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே
En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே என் பாவ பரிகாரியேஎன் ஜீவ உபகாரியேஇறை இயேசுவே மறை மாமணியே நிறை ஆசீர் அருள்வீரையாகுறையாவும் போக்கிபாவ கறையாவும் நீக்கிபுது வாழ்வு அளித்தீரையா உம் இரத்தத்தால் என்னைக் கழுவும் ஐயாபுது ஜீவன் தரும் தேவனேமனம் மாறச் செய்து நல் குணம் யாவும் தந்துமறுரூபம் ஆக்கும் ஐயா எனக்காகவே நீர் மரித்தீரையாஎனக்காக உயிர்த்தீரையாஉம் வருகையில் நானும் சரியாக இருக்ககிருபையால் மூடும் ஐயா En Paava ParigaariyeEn Jeeva Ubagaariye Irai […]