VICKY GIDEON

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு அன்பிலும் மேலான அன்பு உங்க அன்பு தானையா இரக்கத்தில் மேலான இரக்கம் உங்க இரக்கம் தானையா -2கல்வாரி அன்பை நினைத்தால் கண்ணீரும் தானாய் வருதேஎனக்காக செய்ததை நினைத்தால்உள்ளமே உடையுதையா -2 அல்லேலூயா ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே- 2 (1)எத்தனையோ குறைகளையே வாழ்நாளில் கண்டு வந்தேன் குறைகளெல்லாம் கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கிவருகின்றீர்-2வாஞ்சையாய் இருப்பதாலே விடுதலையாக்கினீரே நாமத்தை அறிந்ததாலே உயர்ந்த அடைக்கலம் தந்தீர்-2 அல்லேலூயா ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே -2 (2)கோபமோ இமைப்பொழுது இரக்கமோ […]

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு Read More »

Siluvai Pathayai – சிலுவை பாதையை

Siluvai Pathayai – சிலுவை பாதையை சிலுவை பாதையை நினைக்கும் போதுஎனது உள்ளம் உருகுதையா-2உம் தியாகம் என்றும் நினைக்கையிலேஎனது கண்கள் கலங்குதையா-2-சிலுவை 1.கெத்சமனேயில் பிதாவிடம் நீர்கண்ணீருடன் உடைந்தே ஜெபித்தீர்-2வாரடிகள் கொடும் முள் முடியும்எனக்காய் நீர் அதை ஏற்றுக்கொண்டீர்-2-சிலுவை 2.இரத்த வெள்ளத்தில் கொல்கொதாவில்ஐங்காயங்கள் நீர் ஏற்றுக்கொண்டீர்-2சர்வ வல்லவர் என்னை மீட்கபாடுகள் எல்லாம் சகித்துக்கொண்டீர்-2-சிலுவை SILUVAI PATHAI | CHOREO VERSION Siluvai Pathayai NinaikkumbothuEnathu Ullam Uruguthaiya-2Um Thiyagam Endrum NinaikkayilaeEnathu Kangal Kalanguthaiya-2-Siluvai 1.Kethsamaneyil Pithaavidam NeerKanneerudan

Siluvai Pathayai – சிலுவை பாதையை Read More »

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean உமக்காகவே நான் வாழ்கிறேன்உமக்காகவே நான் ஜீவிப்பேன்-2நீர் பெருகனும் நான் சிறுகனும்என் ஜீவனின் மகிமை இயேசுவே-2 துதிகளின் மத்தியில் நீர் இருப்பவரேநீர் வாழ்கவே என்றென்றுமே-2-நீர் பெருகனும் இயேசு நாமம் ஒன்றிலே சுகம் உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே சத்யம் உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே விடுதலை உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே பெலன் உண்டு-2-நீர் பெருகனும் நீர் எனக்காக நான் உமக்காக-4இயேசுவே என் இயேசுவேஎன் ஜீவன் உம் கையிலே-2-நீர் பெருகனும்  

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean Read More »

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும்

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும் சிலுவை மரம் தரும் அருட்பழமே – உன்னைமகிமையில் உயர்த்திடும் அனுதினமே 1.பவப்பிணி நீக்கிடும் அருட்பழமே – உன்னைபரமதில் சேர்த்திடும் அருட்பழமேஇனிமை பொழிந்திடும் அருட்பழமேஇரட்சகர் இயேசுவாம் அருட்பழமே 2.அருட்பழம் உண்டிட சக்தி மிகும் – வாழ்வில்அருவியாய் மகிழ்வும் நிரம்பிவிழும்மருளையும் இருளையும் ஓட்டிவிடும்மகிபனாம் கிறிஸ்துவே அருட்பழமே Siluvai Maram Tharum Arutpazhame – UnnaiMagimaiyil Uyarthidum Anudhiname 1.Pavapini Neekidum Arutpazhame – UnnaiParamadhil Serthidum ArutpazhameInnimai Pozhindhidum ArutpazhameRatchagar

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும் Read More »

Alai Modhum Padagu – அலை மோதும் படகு

Alai Modhum Padagu – அலை மோதும் படகு அலை மோதும் படகு ஆழ் கடலில் இருக்க கரை சேர முடியாமல் தவிக்க அப்பா என் இயேசு தப்பாமல் வருவார் நான் போகும் கரையில் சேர்ப்பார் தடுமாறும் போது தாங்கும் உந்தன் கிருபை தன்னிமையின் போது அன்ணைக்கும் உந்தன் கரங்கள் போதுமே உந்தன் அன்பு ஒன்றே என் வாழ்வில் எப்போதும் நீர் போதுமே ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன் கிருபை ஏங்கிடும் எனக்கு உதவி செய்யும் கிருபை

Alai Modhum Padagu – அலை மோதும் படகு Read More »

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil நான் நடந்திடும் பாதையில் பாதம் இடராமல் சுமந்திடும் தேவன் இவர் எத்தீங்கும் அணுகாமல் செட்டையின் மறைவினில் அனைத்திடும் கர்த்தர் இவர் -2 ஒரு வாதையும் அணுகாமலே காப்பாற்றும் தேவன் இவர் வாழ்நாளெல்லாம் தம் கிருபையால் நிறப்பிடும் கர்த்தர் இவர் அவர் நிழலில் ஆனந்தம் ஆனந்தம்மறைவில் பேரின்பம் பேரின்பம்சிறகின்கீழ் ஆரோக்கியம் ஆரோக்கியமே -2 1.இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும்பாலக்கும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவித்து காப்பாரே – அவர்

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil Read More »

CHRISTMAS KONDATTAM YESU PIRANTHARE

CHRISTMAS KONDATTAM YESU PIRANTHARE SONG Christmas kondattamYesu pirantharaeHalle….. Hallelujah -2Aaa….Aaa jolly jollyOh…oh… Christmas Christmas -2Yesu pirantharae hallelujahNam yesu pirantharae hallelujah -2 Verse 1: Vanathil thorum nachathiramYesuvin pirapai valikathiyathaeYesu piranthathinal santhosam vanthathuYesu piranthathinal samathanam vanthathu -2 Yesu pirantharae hallelujahNam yesu pirantharae hallelujah -2 Verse 2: Christmas vanthalaeAnanthamae….. RachagarPirantharae santhosame -2Manitharae rachikavae yesu pirantharaeManitharin pavathaiNekka vantharae -2

CHRISTMAS KONDATTAM YESU PIRANTHARE Read More »

ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே-OLIYAI VASTHIRAMAI

ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே, வானங்களை திரைப்போல் விரித்தவரே மேகங்களை உந்தன் ரதமாக்கினீர், காற்றின் செட்டைகள் மேல் செல்பவரே,அழகான ஒரு சத்தம் காதில் கேட்க, ஓடோடி வந்தேனே உம்மை பார்க்,எனக்காக காத்திருக்கும் உறவை கண்டேன்எனக்காக பரிதவிக்கும் அன்பை கண்டேன்அவர் நாமம் அதிசயமானவர், பரிசுத்தமுள்ளவர், மகத்துவமானவர்,அவர் நாமம் சர்வ வல்லவர், உன்னதமானவர், துதிகளின் பாத்திரர், இம்மானுவேலன் என்னோடு இருக்க வேறென்ன வேண்டும் உலகத்திலேஇம்மானுவேலன் என்னோடு இருக்க வேறென்ன வேண்டும் இந்த உலகத்திலே – அவர் நாமம்.. தேற்றரவாளன் என் சார்பில்

ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே-OLIYAI VASTHIRAMAI Read More »

உம்மைப்போல யாரும் இல்லை-Ummai pola yarum illai

உம்மைப்போல யாரும் இல்லை உம்மை போலஉம்மைப்போல யாரும் இல்லை இயேசுவே-3 உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லைஉம்மைப்போல காப்பவர் யாரும் இல்லைஉம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல மீட்பர் இல்லையே-2 ஆராதிப்பேன் இயேசுவையேஇதய தேவனே ஆத்ம நேசரே-2 வறண்டு போன வாழ்க்கையைசெழிப்பாய் மாறினீர்துக்கமான நாட்களைமகிழ்ச்சியாய் மாற்றினீர்-2 ஆராதிப்பேன் இயேசுவையேஇதய தேவனே ஆத்ம நேசரேஆராதிப்பேன் இயேசுவையேஇதய தேவனே ஆவியானவரே உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லைஉம்மைப்போல காப்பவர் யாரும் இல்லைஉம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல மீட்பர் இல்லையே-2

உம்மைப்போல யாரும் இல்லை-Ummai pola yarum illai Read More »

எந்தன் இராகம் உம் நாமம் போற்றிட-Enthan Ragam um Naamam pottrida

எந்தன் இராகம் உம் நாமம் போற்றிடஎந்தன் மூச்சு உம் வார்த்தை பேசிட-2உங்க அன்பு நினைக்கையில்என் உள்ளம் பொங்குதேஉங்க தியாகம் நினைக்கையில்நன்றியால் பாடுவேன்- எந்தன் இராகம் 1.ஆகாதவன் என்று பலர் தள்ளிவிட்டார்கள்ஆனாலும் நீங்க என்னை தெரிந்துகொண்டீரேவாக்குப்பண்ணினவர்கள் எல்லாம் மறந்துவிட்டார்கள்வாக்குத்தத்தம் தந்து என்னை உயர்த்தினீரே-எந்தன் இராகம் 2.சிறக்கில்லா பறவை போல அலைந்தபோதெல்லாம்உமது கரம் கொண்டு தாங்கினீரய்யாவாழ்வே மாயம் என்று விரக்தி அடைந்த போதுபுதிய வழியை காட்டி நடக்க செய்தீரே-எந்தன் இராகம் 3.என்னையே உமக்காக தந்தேன் இராஜாஎன்னை முற்றிலுமாய் பயன்படுத்துமேசிலுவையில் எனக்காக

எந்தன் இராகம் உம் நாமம் போற்றிட-Enthan Ragam um Naamam pottrida Read More »

நீர் போதுமே-Neer Pothumey

Lyrics in Tamil—————————–நீர் போதுமே …. நீர் போதுமே நீர் போதுமே ……. நீர் போதுமே என் தேவனே என் ஆயனே யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே என் தேவனே என் ஆயனேஎன் இயேசுவே என் ஆத்தும நேசரே… உள்ளங்கையில் வரைந்துள்ளீர் அது போதுமே உலகம் என்னை வெறுத்தாலும்(பகைத்தாலும்) நீர் போதுமே நீர் போதுமே …. நீர் போதுமே என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2 அக்கினி ஜுவாலையில் போட்டாலும் கூட இருப்பீரே கைவிடவில்லை விலகவில்லை அது

நீர் போதுமே-Neer Pothumey Read More »

KANDEN EN KANKULIRA – கண்டேன் என் கண்குளிர Song Lyrics

கண்டேன் என் கண்குளிர கர்த்தனை இன்று கண்டேன் என் கண்குளிர (2)கொண்டாடும் விண்ணோர்கள் கோமானை கையிலேந்தி- (2) கண்டேன் என் கண்குளிர சரணங்கள் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில் (2)உற்றோருக்குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனை கண்டேன் என் கண் குளிர 2. அன்னையாம் கன்னியும் ஐயனுடன் (2)முன்னறியா பசுவின் புல்லணையில் உன்னழகை கண்டேன் என் கண்குளிர கரத்தனை இன்று கண்டேன் என் கண்குளிர ம ப த நி சா நீ தா ப ம த

KANDEN EN KANKULIRA – கண்டேன் என் கண்குளிர Song Lyrics Read More »