Tamil christian songs lyrics

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை உன் ஐஸ்வர்யமும்பெயர் புகழும்நிறமும் உந்தன் தோற்றங்களும் முதன்மையானது இல்லமுக்கியம் அல்லவே பழிகளை காட்டிலும்கீழ்ப்படிதலே மேன்மைஅர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை ஆ…ஆ…..ஆ.ஆ………‌‌ 1. எளிய ஊராய் இருந்தபெத்தலேகம் இல் இருந்துஎழும்பின யூத சிங்கமேஎளியவளா இருந்தமரியின் கருவில் இருந்துஉதிர்த்து ஜீவ வார்த்தையே மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா […]

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM Read More »

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil LYRICS Stanza 1 Panikaatru Soozhntha nerathilTholaivinil Oar Natchathiram Vaanil JolithathaeThoothargal Pagirnthanar Pirapin SeithiyaiSaasthrigal thozhuvinil vananginar yesuvai PRECHORUS Meipargal puthu gaanam paadiyaeThudhithanar siru paalan yesuvaiUnnathathil magimai piranthathaeManitharul visuvaasam nilaithathae CHORUS: Piranthaar yesu pirantharaePaavam pokka pirantharaePiranthaar yesu pirantharaeMagizhvin kaalam ithu thaanaeVaanam bhoomi potridumae avar kirubai endrum nilaithidumaeMannil saamadhanam pagirnthidavae vinnin mainthan

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil Read More »

உம்மை போல ஒரு தேவன் இல்லை -Ummai pola oru devan illai

உம்மை போல ஒரு தேவன் இல்லை -Ummai pola oru devan illai Lyrics:Ummai pola oru devanillaiUmmai pola oru anbar illaiEnthan kannerai thudaippavareEnthan thuyarangal neekubavare Thaayai pola maarbinilae anaithu kolbavareThandhaiayai pol thozhgalilae sumandhu selbavareNanbanai pol eenalum nadandhu varuvireNan nambum adaikalam neenga mattum dhan Kuzhiyil kidantha ennai neenga uyara vaitheereGunindhu nadantha nerathilae nimira seithireNaatramana enadhu vaazhvu manam veesudheNandriyodu ennalum

உம்மை போல ஒரு தேவன் இல்லை -Ummai pola oru devan illai Read More »

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae வானத்தின் கீழே பூமி மேலே இயேசுவை அல்லால் நாமம் இல்லை நீரே சிறந்தவர்நீரே உயர்ந்தவர்நீரே துதிக்கப்படதக்கவர் அப்பா உந்தன் அன்பு‌ பெரிதேஅப்பா உந்தன் இரக்கம் பெரிதேநீரே என்னை தேடி வந்தீர்நீரே‌ என்னை அணைத்துக் கொண்டீர் அப்பா என்னை உமக்குத் தருகிறேன்உமக்குச் சித்தமாய் என்னை வனைந்திடும்நான் அல்ல நீரே உயர வேண்டும்எனக்குள் நீரே வாசம் செய்யும்

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae Read More »

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்ஓடி ஓடி சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் 2. அவர் தேடி ஓடி வந்தார்என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்என் பாவம் அனைத்தும் மன்னித்தார்புது மனிதனாக மாற்றினார் 3. அவர் அன்பின் அபிஷேகத்தால்என்னை ( தினம் ) நிரப்பி நடத்துகின்றார்சாத்தானின் வல்லமை வெல்லஅதிகாரம் எனக்குத் தந்தார் 4. செங்கடலைக் கடந்து செல்வேன்யோர்தானை

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan Read More »

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா பல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையாஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையாஅழைத்து வந்தோம் சேனையாரை;காலை முதல் மாலை வரை – இயேசையாகடினமாக வேலை செய்தோம்மாரியிலும் கோடையிலும் – இயேசையாமட்டில்லாத வருத்தத்துடன்,தேவன் தந்த நஞ்சை நிலத்தை,சமமாக வெட்டி ஏர்களுமுழுது,கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கிஇல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,களையும் பறித்து நெற்பயிராக்கி,நாலு பக்கமும் வேலியடைத்து,நாற்கால் மிருகங்கள் வராதபடி,காவலுங் காத்தோம்

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா Read More »

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையாசேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,சுட்டி விரியன், சித்திரைக்காலி,சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,பொட்டல் விளையும் புழுதி புரட்டி,புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பாகல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,வீரியடங்கான், வாசிறமிண்டான்;குட்டநாடுமயில், குலமறியன்சார,கோடனாரியன் முட்டகன் செந்நெல்,கட்டி வெள்ளைப்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் Read More »

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர்

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் தகுவது தோனாது ஏற்கின்றவர்வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்றுமூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவேதன் தரம் தாழ்த்தினார்என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில்என் கால் தவறியும்ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் எனபழி சொல்லும் மாந்தர் முன்செழி என ததும்பிடும் எந்தை Thaguvadhu Thonaadhu yerkindravarVallathu ethuvendru nadaathavarVadipponorai naadi thaan

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் Read More »

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha எதுக்கும் உதவாத என்ன நீங்க எப்படியோ பாத்துபுட்டீங்கஒன்னுத்துக்கும் உதவாத என்னஉங்க கிருபையில தூக்கிகிட்டிங்க 2 நல்லவனு சொல்ல என்னில் ஒன்னும் இல்ல ஆனாலும் நீங்க என்ன விடவேயில்லஉத்தமனு சொல்ல உண்மையா இல்ல ஆனாலும் நீங்க என்ன வெறுக்கவில்ல 1.யோனா போல ஓடினாலும்உங்க சித்தம் செய்யாம விடமாட்டிங்கபேதுரு போல மறுதலிச்சாலும் உங்க அன்பால என்ன விடமாட்டிங்க 2 2.பாவியான எனக்காக பரலோகம் விட்டு வந்திங்கஎன் பாவங்கள தோலின் மீது சிலுவையா

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha Read More »