Tamil christian songs lyrics

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத உம்மாலே கூடாத அதிசயம் எதுவும் இல்ல -2கூடாது என்ற வார்த்தைக்கு உம்மிடம் இடமே இல்ல – 2 உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்லை – 2உம்மால் முடியாத அதிசயம்என்று எதுவுமில்ல – 2 1) சூரியனை அன்று நிறுத்தி பகலை நீடிக்க செய்தீர் – 2உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க இயற்கையை நிறுத்தி வைத்தீர் – 2உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்ல – 2உம்மால் முடியாத அதிசயம் என்று எதுவுமில்ல – […]

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத Read More »

Thunba pattalum – துன்பப் பட்டாலும்

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Lyrics : துன்பப் பட்டாலும்துயரப் பட்டாலும்என் தேவனை மட்டும்நான் விடவே மாட்டேன் (2) Verse 1:என் காயம் ஆற்றிடுவார்என்னை அவர் தேற்றிடுவார் (2)நான் போகும் இடமெல்லாம்என்னை அவர் காத்துஎன்னை நடத்திடுவாரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ ஏஅல்லேலூயா ஓ ஓஅல்லேலூயா !!! (2) Verse 2:எனக்காய் சிலுவையை சுமந்துஎன் பாவம் கழுவினீரே (2)நீர் எனக்காய் மரித்தீரேஎனக்காய் உயிர்த்தீரேமீண்டும் வருவீரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Read More »

என் உயர்வின் காரணரே – En Uyarvin kaaranarae

என் உயர்வின் காரணரே – En Uyarvin kaaranarae என் உயர்வின் காரணரேஎன் உயர்ந்த கண்மலையேஇப் பாரினில் நான் உம்மையேசார்ந்து வாழுவேன் -(2) நான் நிற்பதும் நிலைப்பதும்உந்தனின் கிருபையேமலைகள் விலகிடும்உம் அன்பு விலகாதே -(2) தேவனே என் தேவனேஎன்னை மறவாதேயும்உம்மை தான் நான் பற்றியேஇப் பூவியில் வாழ்வேனே உபத்ரவமோ வியாகூலமோதுக்கமோ மரணமோஎது வந்தாலும் இயேசுவின்பின்னே ஓடுவேன் -(2)ஆமேன்… Lyrics:en Uyarvin kaaranaraeen uyarntha kanmalaiyaeip paarinil naan ummayaesaarndhu vaazuven -(2) naan nirpadhum nalaipadhumundhanin kirubayaemalaigal

என் உயர்வின் காரணரே – En Uyarvin kaaranarae Read More »

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும்

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்தத்தால் என்னை நிரப்ப வாரும் மகிமைமேல் மகிமை நான் அடைந்துமறுரூபம் அடைய வாஞ்சிக்கிறேன் எழுந்து ஜொலிக்க வாரும் என் வாஞ்சைகள் தீர்க்க வாரும் 1. மேல்வீட்டறை அனுபவத்தில் நாளுக்கு நாள் நான் வளர்ந்திடனும் வெவ்வேறு பாஷைகள்பேசிடனும் பக்தியுள்ளோனாக உருமாறனும் 2. செடியான உம்முடனே இணைந்து கனிகள் தந்திடனும் அக்கினியாய் நான் மாறிடனும் பாகாலின் ஆவியை துரத்திடனும் 3. பின்மாரி

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும் Read More »

Sarva Vallavarae – சர்வ வல்லவரே

Sarva Vallavarae – சர்வ வல்லவரே சர்வ வல்லவரேஎன் பிரியம் நீரேசர்வ சேனைகளின் கர்த்தரேஜீவ அப்பம் நீரேமணவாளன் நீரேஅன்பின் இயேசுவே நீர் மாத்திரமே(2) 1) ஆதியும் அந்தம் நீரேஅல்பா ஒமேகா வுமேவழியும் சத்தியம் நீரேஜீவனின் அதிபதியே(2)மரணத்தை ஜெயித்தவரே நன்றி ஐயாபரலோகம் சென்றவரே நன்றி ஐயாமீண்டும் வருபவரே நன்றி ஐயாஉம்மை உயர்த்தியே பாடுவேன் நான்(சர்வ வல்லவரே) 2) சாரோனின் ரோஜா நீரேமூலைக்கு தலைக்கல் நீரேஎன்னை மீட்கும் பரிசுத்தரேமாறா என் மானேசரேமரணத்தை ஜெயித்தவரே நன்றி ஐயாபரலோகம் சென்றவரே நன்றி ஐயாமீண்டும்

Sarva Vallavarae – சர்வ வல்லவரே Read More »

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை இயேசு ராஜா உம் நாமத்தைசொல்லி சொல்லி நான் மகிழ்வேன்உந்தன் அன்பை என் உள்ளத்தில்எண்ணி எண்ணி துதிபாடுவேன் ஆமென் ஆமென் அல்லேலுயா-4 1.பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்பரமனே உம் அன்பு மிகப்பெரியதுபாரினில் நிகரேதும் இல்லாதது 2.வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்வார்த்தையினாலே என்னைத் தேற்றிவளமான வாழ்வை எனக்குத் தந்தீர் 3.உலகமே என்னை வெறுத்தாலும்நண்பர்கள் யாவரும்

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை Read More »

Thallapatten – தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் தள்ளப்பட்டேன் என்ன வெட்கப்பட விடலதாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில-2வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன்திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன்-2எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 1.அநாதை ஆக்கிய உறவுகளைஅண்ணார்ந்து பார்த்திட செய்தீரே-2அடிமையாய் போன தேசத்திலேஅரியணைக்கும் மேலாய் உயர்த்தினீரேஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 2.வீண் பழியால் வந்த நிந்தைகளைகடந்திட தந்தீர் உம் தயவை-2செய்வதை எல்லாம் வாய்க்க செய்துஉயர்த்தினீர் இன்று என் தலையைஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் Read More »

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம்

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம் உனக்காக இயங்குகின்றது உலகம்அதை இயக்கு கின்றவர் சர்வ வல்ல தேவன்சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்நீண்ட ஆயுசுள்ளவர் தந்திடுவார் ஜீவன் ஜீவன்உனக்காக இயங்குகின்றது உலகம்உனக்காக இயங்குகின்றது உலகம்அது இயக்குகின்றவர் சர்வ வல்ல தேவன்சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்நீண்ட ஆயுசுள்ளவர்ச தந்திடுவார் ஜீவன் ஜீவன் உனக்காக இயங்குகின்றது உலகம்The ஒலி பைபிள் வாழ்க்கைக்கு திட்டம்கேட்கட்டுமே முழங்காலில் யுத்த சத்தம்:2 பாடுகள் எல்லாமே மாறும்.2பரமனோடு உறவாடும் நேரம் நேரம்உனக்காக இயங்குகின்றது உலகம்அதை இயக்குகின்றவர் சர்வ

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம் Read More »

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும்

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும்En Vazhvil Ellam Yesuve | John Joseph தட்டு தடுமாறி நிற்கும்என்னை தொட்டு தாலாட்டு தெய்வம் நீரே-2தந்தை நீரே தாயும் நீரே என் வாழ்வில் எல்லாம் இயேசுவே -2 1 நான் தடுமாறினேன் உம் கரம் தாங்கியதுஉம்மிடம் தவழ்ந்திட்டேன் என் தேவை எல்லாம் சந்தித்தீர் -2- தட்டு தடுமாறி 2 வழி மாறினேன்கிருபை இரட்சித்ததுநீர் என்னை தேடி வந்தீர் என்னை உம் தோளில் ‌சுமந்திடவே -2-தட்டு தடுமாறி 3

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும் Read More »

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Yudha singa Yesu rajavai potri paduvomMagathuvamana unnadharai potri pugazhuvom – 2 Happy (5) ChristmasMerry (5) Christmas – 2 Naazarethil velicham vandhathae Nambinorgal Ellam pizhaithaarae – 2En vazhvil vandha nalla nesaraeEn ullam vaazhum immanuvaelae – 2 Wo oh..oh (3) Na na.naa (3) – 2 Paavam

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Read More »

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமேபரிந்து பேசுகின்ற திரு இரத்தமேபரிசுத்தர் சமுகம் அணுகி செல்லதைரியம் தரும் நல்ல திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமேஉறவாட செய்திடும் திரு இரத்தமேசுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமேசுகம் தரும் நல்ல திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae Read More »

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe ஒளி துளி துளி துளி உலகில் வந்ததேபுது வழி சொல்லி சொல்லி கொடுக்க வந்ததேவான தூதர் துதி துதி எங்கும் நிறைந்ததேமனம் எல்லாம் அள்ளி அள்ளி செல்லுதே 1.இருள் நீங்கும் ஜீவ ஒளி இங்கே வந்ததேஅருள் எங்கும் தங்க இயேசு பாலன் ஆனாரே-2வழி காட்டும் ஒளி வெள்ளம்ஒளிரட்டும் உலகெங்கும்-2ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துளி 2.தூதர் பாடும் பாடல் ஒளி எங்கும் கேட்குதேபாலன் இயேசு ஒளி

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe Read More »