இருள் போன்றநேரத்திலே -Erul Pontra nerathilae
இருள் போன்ற நேரத்திலே இருள் போன்றநேரத்திலே ஓர் சத்தம் கேட்குது தேவ சுதன் தோட்டத்திலே நொந்து ஜெபிப்பது கெத்சமனேயில் விம்மி அழுது ஜெபப்போரில் மீட்பர் வேர்வை இரத்தத்தைப்போல் விழுது நேசமானஉம் மகனே வாதைகுள்ளானாரே பிதாவே, உன் சித்தந்தானே ஆகட்டும் என்றாரே எனக்காய் நீர் வேண்டுகிறீர் நானதைக் கேட்கிறேன் என் இயேசுவே! பாவி வாறேன் ஏற்றுகொள்ளு மென்னை Erul Pontra nerathilae English lyrics Erul pontra nerathilae oor satham ketkuthu deva suthan thottathilae nonthu jebipathu kethsamanayilae vimmi azhuthu jebaporil […]