SAM JOEL

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும்

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்தத்தால் என்னை நிரப்ப வாரும் மகிமைமேல் மகிமை நான் அடைந்துமறுரூபம் அடைய வாஞ்சிக்கிறேன் எழுந்து ஜொலிக்க வாரும் என் வாஞ்சைகள் தீர்க்க வாரும் 1. மேல்வீட்டறை அனுபவத்தில் நாளுக்கு நாள் நான் வளர்ந்திடனும் வெவ்வேறு பாஷைகள்பேசிடனும் பக்தியுள்ளோனாக உருமாறனும் 2. செடியான உம்முடனே இணைந்து கனிகள் தந்திடனும் அக்கினியாய் நான் மாறிடனும் பாகாலின் ஆவியை துரத்திடனும் 3. பின்மாரி […]

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும் Read More »

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே Scale : A Major அசாத்தியங்கள் சாத்தியமேதேவா உந்தன் வார்த்தையாலேஅசையாத மலை கூட அசைந்திடுமேஅமாராத புயலும் கூட அமர்ந்திடுமே எல்லா புகழும் எல்லா கனமும்என்னில் அசாத்தியம் செய்பவர்க்கேஎல்லா துதியும் எல்லா உயர்வும்என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கேஎனக்காய் பேசும் இயேசுவுக்கே 1)நான் எடுத்த தீர்மானங்கள்ஒன்றன் பின்னாக தோற்றனவேசோராமல் எனக்காக உழைப்பவரேதோற்காமல் துணைநின்று காப்பவரே 2)என் கை மீறி போனதெல்லாம்உம் கரத்தால் சாத்தியமேஎன் கரம் தவறியே இழந்ததெல்லாம்உம் கரம் தவறாமல் மீட்டிடுமே

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே Read More »