Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ
பல்லவி ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? சரணங்கள் 1. மாட்டகத்தில் பிறந்தவரோ? மந்தை ஆயர் பணிந்தவரோ!நாட்டுக்கு நன்மை வரநாதனா யுதித்தவரோ? – ஆரிவ 2. தீர்க்கத்தரிசிகள் முன் திடனாயுரைத்தவரோ?ஆர்க்கும் உரிமையுள்ள அன்பான தங்கமிவர்! – ஆரிவ 3. வானத்தின் நட்சத்திரம் வழி நடத்தும் சாஸ்திரிகள் தானாயெழுந்து வந்து தாழ் பணிந்த கிறிஸ்திவரோ? – ஆரிவ 4. அலகைத் தலை நசுக்கஅவனிதனில் வந்தவரோ!உலகை உயிர் கொடுத்து உன்னதத்துக் கிழுத்தவரோ! – ஆரிவ Aarivaraaro Yesu Aarivaraaro Maattakathil PiranthavaroManthai Aayar […]
Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ Read More »