Rejinsingh

இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden

இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden இயேசுவில் என் தோழனை கண்டேன்எனக்கெல்லாம் ஆனவரேபதினாயிரங்களில் அழகில் சிறந்தோரேசாரோனின் லீலி புஷ்பம்அவரை நான் கண்டு கொண்டேன்பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரேதுன்பம் துக்கங்களில் ஆறுதல் அளிப்பவரேஎன் பாரமெல்லாம்சுமப்பேன் என்றவரேசாரோனின் லீலி புஷ்பம்அவரை நான் கண்டு கொண்டேன்பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே உலகோர் எல்லாம் கை விட்டாலும்சோதனைகள் நேரிட்டாலும்இயேசு இரட்சகர் எந்தன் தாங்கும் தோழனேஅவர் என்னை மறப்பதில்லைதிக்கறோனாய் கைவிடார்அவர் சித்தம் நான் என்றும் செய்து ஜீவிப்பேன் மகிமையில் நான் கீரீடம் […]

இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden Read More »

உம்மோடு உறவாடுவேன் – Ummodu Uravaaduvean

உம்மோடு உறவாடுவேன் – Ummodu Uravaaduvean உம்மோடு உறவாடுவேன் இயேசு ராஜாவேஉம்மோடு உறவாடுவேன் ஆராதனை ஆராதனை (1)உம்மோடு நடந்திடுவேன்இயேசு ராஜாவே உம்மோடு நடந்திடுவேன்(2)உம்மோடு மகிழ்திடுவேன் இயேசு ராஜாவே உம்மோடு மகிழ்திடுவேன் (3)கிருபையால் நிரப்பீடுமே இயேசு ராஜாவே கிருபையால் நிரப்புமே (4)ஜெப ஆவி ஊற்றுமே இயேசு ராஜாவே ஜெப ஆவி ஊற்றீடுமே

உம்மோடு உறவாடுவேன் – Ummodu Uravaaduvean Read More »

இயேசு வருவார் மேகமீதிலே – Yesu Varuvaar Megameethilae

இயேசு வருவார் மேகமீதிலே – Yesu Varuvaar Megameethilae இயேசு வருவார் மேகமீதிலே இயேசு வருவார் நம்மை ஆயத்தமாக்குவோம் (1)யுத்தங்களும் யுத்தச் செய்திகளும் தேசங்ளிலெல்லாம் கேட்டீடுதேநம்மை ஆயத்தமாக்குவோம் (2)பூமியதிர்ச்சியும் கொள்ளை நோய்களும் பஞ்சங்களும் வருகையின் அடையாளமே நம்மை ஆயத்தமாக்குவோம் (3) அசுத்தங்களும் மிகுதியாகுதேதேவ அன்பு தணிந்து போகுதே நம்மை ஆயத்தமாக்குவோம் (4)சமுத்திரங்களும் கொந்தளிக்குதே வானத்தின் சத்துவங்கள் அசைகிறதே நம்மை ஆயத்தமாக்குவோம்

இயேசு வருவார் மேகமீதிலே – Yesu Varuvaar Megameethilae Read More »

அதன் அதன் காலத்தில் – Athan Athan Kaalathil

அதன் அதன் காலத்தில் – Athan Athan Kaalathil அதன் அதன் காலத்தில் அதன் அதன் நாட்களில் அதன் அதன் நேரத்தில் நீர் மட்டும் போதுமே இயேசுவே நீர் போதுமேஎன் வாழ்க்கையில் எப்போதுமே (1) ஆயிரமாயிரம் சூழ்நிலை வந்தாலும் கலங்காதே திகையாதே என்று சொன்னீரே (2)நீ நம்பும் மனிதர்கள் உனக்கெதிராய் நின்றாலும் மறவாத நேசர் உண்டு பயப்படாதே (3)என்னையும் உன்னையும் காக்கும் தேவன் உறங்குவதில்லையே தூங்குவதுமில்லை

அதன் அதன் காலத்தில் – Athan Athan Kaalathil Read More »

நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean

நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean நீர் சொல்லும் நான் கேட்கிறேன் பரிசுத்தர் இயேசுவே உம் சித்தம் செய்யவே பரிசுத்தரே பரிசுத்தரே ஆவியானவரே உம் சித்தம் செய்ய அற்ப்பணிக்கின்றேன் திருக்கரத்தில் தருகிறேன் (1)பாவ வாழ்க்கையில் ஜனம் அழிந்து போகையில்இயேசுவே வாருமே உம் பிள்ளயாய் மாற்றுமே(2)சமாதானம் இல்லாமல் சுயமரணம் தேடுகையில்இயேசுவே வாருமே உம் பிள்ளயாய் மாற்றுமே(3)அழியும் மாந்தர்கழை இரத்தம் சிந்தியே மீட்டீரேஇயேசுவே வாருமே உம் பிள்ளையாய் மாற்றுமே

நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean Read More »

அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae

அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே அற்புதர் ( 1 ) தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அற்புதர் கடலின் மேல் நடந்தார் நம் இயேசு அற்புதர் காற்றையும் கடலையும் அதட்டும் அதிகாரம் உள்ளவர் இரையாதே அமைதலாய் இரு என்று அதட்டினார் அற்புததர் (2)நான்கு நாள் ஆன லாசர் நாறுமே என்றாளே விசுவாசித்தால் மகிமையை காண்பாய் என்றாரேலாசருவே வெளியே வா என்று சத்தமாய் கூப்பிடார்மரித்தவன் வெளியே வந்தான் அழுகை

அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae Read More »

நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode

நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode நன்றி நிறைந்த உள்ளத்தோடே பாடி துதித்திடுவேன் பரவசம் ஆகிடுவேன் பாடி துதிப்பேன் இயேசுவை (1)நிர் செய்த நன்மைகள் ஏராளம் அதை எண்ணவே முடியாதப்பாஒவ்வரு நாட்களிலும் வலக்கரம் பிடித்தென்னைதாங்கி நடத்தி வந்தீர் (2)சோர்வான நேரத்தில் என்னை அழைத்து மார்போடு அணைத்தீரையாகலங்காதே திகையாதே நான் உன் தேவன் என்று தைரியப்படுத்தினீரே

நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode Read More »

நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae

நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae நெருக்கத்திலே நெருக்கத்திலே நெருங்கி வந்தாரையா இயேசு(1)பாசமாய் பேசும் மனிதர்கள் கூட நேசம் போல் வந்து பகைக்கின்றனர் யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் நேசர் இயேசுவிடம் எல்லாம் சொல்வேன் (2)ஆகாதென்று தள்ளின கல்லேமூலைக்குத் தலை கல்லாயிற்று ஆச்சரியமே ஆச்சரியமேகர்த்தராலே எல்லாம் ஆயிற்றே (3)மனுஷனை நம்புவதை பார்க்கிலும் பிரபுக்களை நம்புவதை பார்க்கிலும் கர்த்தரை நம்புவேன் கர்த்தரை நம்புவேன் அவரே எனக்காய் எல்லாம் செய்வார்

நெருக்கத்திலே நெருக்கத்திலே – Nearukkathilae Nearukkathilae Read More »

உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai

உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai உள்ளங்கையிலே என்னை வரைந்து கொண்டீரேவெறும் மண்ணான என்னை தேடி வந்தீரே என் தூசி நீங்க தட்டி என் காயம் எல்லாம் கட்டி உங்க அன்பின் கரத்தினால் என்னை கட்டி அணைத்தீரே இயேசுவே உங்க முகத்தை பார்த்து இயேசுவே உங்க மார்பில் சாய்ந்து இயேசுவே உங்க தோளில் ஏறி உரிமையாய் பேசுவேன் – 2 1.நீர் சொன்ன வார்த்தைகள் ஒன்றுமே மாறாது காலதாமதம் என்றாலும் கலங்கி நான் போவேனோ 2.எனக்கொரு பந்தியை தருவேன்

உள்ளங்கையிலே என்னை -Ullankaiyilae Ennai Read More »

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum எத்தனை இடர்கள் வந்தாலும் பிரியேனே பிரியேனே எத்தனை உயர்வுகள் வந்தாலும் அகலேனே அகலேனே – 2 இயேசுவே நீர் இல்லாம ஒரு நொடியும் இல்ல இமை பொழுதும் இல்ல -2 சாலொமோனின் ஞானமோ தாவீதின் வெற்றியோ என்னதான் வந்தாலும் உலகத்தின் பெருமையோ செல்வத்தின் பெருக்கமோ பெருமைக்குள்ள வைத்தாலும் கிருபை என்று சொல்வேன் -2அப்பா உங்க கிருபை தானே – இயேசுவே தீச்சூளையின் நடுவிலோ சிங்கத்தின் கெபியிலோ உனை

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum Read More »