சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey
சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey சேனைகளின் கர்த்தரேநீர் பரிசுத்தர் பரிசுத்தர் – 2பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தரே 1) வானத்தின் கீழேபூமியின் மேலேவேறொரு நாமம் இல்லை – 2ஜெயம் ஜெயமே – 2என்றென்றும் ஜெயம் ஜெயமே – 2சேனைகளின் கர்த்தரே 2) ஊற்றுத்தண்ணீரே ஜீவநதியே பொங்கி வாருமையா – 2அபிஷேகியும் அனல் மூட்டிடும் – 2என்றென்றும் அபிஷேகியும்சேனைகளின் கர்த்தரே 3) துதி உமக்கே கனம் உமக்கேமகிமையும் மாட்சிமையும் – 2கோடிகோடியாய் கோடிகோடியாய்நன்றிநன்றி ஐயா – 2 சேனைகளின் கர்த்தரேநீங்க […]