Rasa Rasa Pitha Lyrics in English
ராச ராச பிதா மைந்த தேசு லாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே (2) ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச 1. மாசிலா மணியே மந்த்ர ஆசிலா அணியே,சுந்தர நேசமே பணியே, தந்திர மோசமே தணியே (2) நிறைவான காந்தனே இறையான சாந்தனே! மறை – ராச 2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே, பத ஆமனாமனா (2) சுதனாமனாமனா […]