Aasaiyellam Neeare Tamil christian song lyrics
எந்தன் வாஞ்சை நீரல்லோஉம்மை நினைத்து பாடுவேன்உம்மை துதித்து என்றும் போற்றிஉந்தன் நாமம் உயர்த்துவேன் ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே மானானது நீரோடையைவாஞ்சித்து கதறுமாப்போலஎன் ஆத்துமாவும் தேவாஉம்மை வாஞ்சித்தே கதறுதே நீரே எந்தன் கன்மலையும்கோட்டையும் அரனுமானவர்என் சந்தோஷமே என் சமாதானமேஎன் நித்திய நம்பிக்கையே பரலோகில் உம்மை அல்லால்எனக்கு யாருண்டு இயேசுவேஇப்பூவினில் உம்மையன்றிவிருப்பம் வேறு ஏதைய்யா பாசமிகு அண்ணல் நீரேநித்திய ஜீவனில் காரணரேஜீவன் தந்து என்னை மீட்டவரேஉந்தனை தொழுகிறேன் பரிசுத்தமும் சத்தியமும் கிருபையும்நிறைந்த தேவனேவழுவாதென்னை காத்துகரை சேர்த்திடும் உத்தம தெய்வம் […]