Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான்
Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான் இயேசுவே – 2உம்மை தான் நம்பி இருக்கிறேன்இயேசுவே – 2நீர் இல்லா வாழ்க்கையை வெறுக்கின்றேன் . 1.மார்போடு அணைத்துமுத்தங்கள் தந்தமன்னித்த அன்பை மறப்பேனோ சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே வெற்றியை கண்டவன் நானல்லவோ . 2. உலகம் பெருத்தாலும்உறவினர் தள்ளினாலும் உந்தன் சிறகுகள் என்னை மூடும் நானல்லவென்பேன் என்னில் இயேசுதூக்கி எடுத்தீர் உம் கரங்களினால் . 3. வருத்தப்பட்டு பாரம் சுமந்தேன்விடுவிப்பீர் உந்தன் நாமத்தினால்நான் என்னை நம்பவில்லைஇயேசுவை […]
Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான் Read More »