Anathai Aavathillai belan 3 songs lyrics
அனாதை ஆவதில்லை – 4 இயேசு என்னை தேடி வந்தார்ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் – 2– அனாதை ஆவதில்லை தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர்தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் – 2தலைவனானீர் தோழனுமானீர்தனிமை எனக்கு இனி இல்லை – 2– இயேசு என்னை உலகம் என்னை தள்ளிடலாம்உறவுகளும் வெறுத்திடலாம் – 2உன்னதர் நீர் என் உறைவிடமானீர்உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் – 2– இயேசு என்னை அகதியாய் நீ வாழ்ந்திடலாம்ஆதரவின்றி தவித்திடலாம் – 2படைத்த தேவன் […]