PAADATHA RAAGANGAL Lyrics பாடாத ராகங்கள் பாடும்
பாடாத ராகங்கள் பாடும்மீளாத இன்பங்கள் ஆடும்கேளாத கீதங்கள் கேட்கும்மேய்ப்பன் வருகை கூறும்எந்தன் மீட்பர் வருகின்றார் – (3) 1. உதிர்ந்திடும் மழலை மலர்ந்திடும் சோலைதெய்வம் தந்த அழகன்றோஅன்பு மொழி பேசி அருள் மொழி கூறும்இறைவனின் அழகன்றோஏங்குதென் நெஞ்சமே தாங்கிடும் தஞ்சமே 2. எனக்காய் வந்த இன்பத்தின் நிழலேஇளைப்பை ஆற்றிடுமேதாகத்தை தீர்க்கும் பேரின்ப ஊற்றேதாகத்தை தீர்த்திடுமேஅன்பரை காணவே கண்களும் ஏங்குதே