Neer en kedagam – நீர் என் கேடகம்
Neer en kedagam – நீர் என் கேடகம் Lyrics நீர் என் கேடகம் என் மகிமையும் நீரேதலையை உயர்த்துபவர் நீர் என் தலை நிமிர செய்பவர் நீர் என்னை ஆசிர்வதித்தீரேஉம் காருண்யத்தாலேஎன்னை சூழ்ந்து கொண்டீரேகேடகமாய் – (2) 1. உம்மை நோக்கி கூப்பிட்டேன்செவி கொடுத்தீரேசத்தமிட்டு கூப்பிட்டேன்பதில் கொடுத்தீரே கர்த்தரே நீரே என்னை தங்குகுறீர்தேவனே நீரே என்னை சுமக்கின்றீர் 2. பக்தியுள்ளவனை தெரிந்துகொண்டீரேநீதிமானாக மாற்றிவிட்டீரேநெருக்கத்தில் இருந்த என்னை விடுவித்தீர்விசாலத்தில் என்னை நிறுத்தினீர் Neer en kedagam En […]