m

Mannulagil Mannavan Piranthuvittar Lyrics

மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு பாவத்தை போக்கிட பிறந்து விட்டார் பணிந்து கொண்டாடு பரிசுத்தமாக்கிட பிறந்து விட்டார் பக்தியுடன் கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடுமண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு நன்மைகள் செய்திட […]

Mannulagil Mannavan Piranthuvittar Lyrics Read More »

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை

மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே தந்தையின் சுதன் மாந்தர்சகலமும் அற வேண்டியே பாதகம்விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்விண்ணுலகமும் தாண்டியே தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்தோத்திரம் மிகப் பாடவும்அண்டு பாவிகள் விண்ணடையும்ஆயர் தேடிக் கொண்டாடவும் தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரேதிருச்சுதன் மனுவேலனார்பாவிகள் எங்கள் பாவம் மாறவேபார்த்திபன் தேவ பாலனாய் Measiya Yesu Naayanaar EmaiMeetkavae Narar Aayinaar Neasamaai Intha Kaasini yorinNinthai

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை Read More »

Manthai Meikkum Meipparkalae – மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே

மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களேபயம் வேண்டாம் நற்செய்தி ஒன்று நான் அறிவிப்பேன்பயம் வேண்டாம்பெத்லேகேம் தொழுவத்தில் பயம் வேண்டாம்ரட்சகனாய் பிறந்ததை மகிழ்ச்சியாய் அறிவிப்போம் _ மந்தை ஏசாயா தீர்க்கர் உரைத்தப் படி ஏழ்மையின் கோலமாய்கன்னி மரியின் மடியினில் பிறந்தார் இயேசு பாலன் _2பிறந்தார் இயேசு பாலன்கன்னியின் மடியினில் – 2 _ மந்தை ஒளியாய் உலகில் உதித்திட்டார் விழிப்போல் நம்மை காத்திடஅழியா வாழ்வை தந்திடஅவனியில் பிறந்தார் இயேசு _ 2அவனியில் பிறந்தார் இயேசுஅழியா வாழ்வை தந்திட _ 2 _

Manthai Meikkum Meipparkalae – மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே Read More »

MAGIMAI NINAITHAAL – மகிமை நினைத்தால்

மகிமை நினைத்தால் மனம் பூங்காற்றிலே மிதக்கும் புதுமை தேவன் புகழ் பல நூற்றாண்டுகள் நிலைக்கும் விழி என்றாலும் ஒளி என்றாலும் நமக்கு அமைத்தார் தேவனே உடல் என்றாலும் உயிர் என்றாலும் உணர்வில் கலந்தார் இயேசுவே புவனம் போற்றி பாட பேரின்ப வாழ்வில் பாரம் சுமந்தார் புனித பூமி ஆள மேசியா முள்ளால் மகுடம் அணிந்தார் பிறந்தார் நமக்காகவே பிறரின் உயிர் காக்கவே இசை என்றாலும் பொருள் என்றாலும் இதயம் மலர்ந்தார் இயேசுவே சுமை என்றாலும் சுவை என்றாலும்

MAGIMAI NINAITHAAL – மகிமை நினைத்தால் Read More »

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே

Lyrics: மண்ணில் வந்த பாலனே விண்ணை விட்டிரங்கினீர் மனுவின் பாவம் போக்கவே ஏழை கோலம் எடுத்தீர் தா லே லே லோ 1) கந்தை துணியில் பொதிந்திட முன்னணையில் கிடத்திட மாட்டுத் தொழுவில் உதித்தீரே உம்மை போற்றித் துதிப்போம் 2) தூதர் கூட்டம் பாடிட மேயிப்பர்களும் பணிந்திட சாஸ்திரிகள் மூவர் வந்திட (வந்து) பணிந்து உம்மை போற்றியே

Mannil Vantha Paalanae – மண்ணில் வந்த பாலனே Read More »

Minmini poochigal minnaladipadhum – மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும்

மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும் ஏனோ இன்று ஏனோ சிறு குழந்தை உருவில் தேவன் பிறந்ததினாலோ தூதர்கள் பாடிடும் பாட்டிசையும் இதனாலோ விந்தை தானோ 1. பூமிக்கு வந்த தேவன் இன்று புல்லணை மெத்தையிலேஅன்னை மரி கரத்தில் ஒரு பிஞ்சி மலர்ந்திடவே ஆடிடை மேய்ப்பர்கள் பார்த்திட தேடிடவே வந்தது அற்புதமே இது தேவனின் அன்பதுவே 2 சொந்த மகனைத் தந்து தேவன் காட்டின அன்பினிலே ஏழைகள் வாழ்திடவே புது நியாயங்கள் வந்ததுவே ஞானிகள் உந்தனைத் தேடியே வந்தனரேமன்னன் அரண்மனையில்

Minmini poochigal minnaladipadhum – மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும் Read More »

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரேமண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே – சிறு மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே மண்ணில் வந்த வின்னொலியே…..1கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனே கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனேவிடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரேவிடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரேஉம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே Read More »

Maa Jothi Thondrinaar – மா ஜோதி தோன்றினார்

மா ஜோதி தோன்றினார் இப்புவியில்அவரே வழி அவரே ஜீவன் அவர் இரட்சிப்புமானவர்அவரே ஒளி அவரே ஒலி அவர் எல்லாமானவர்அன்பின் பால ஜோதியாய் பூவில் வந்துதித்தார்அன்பின் இயேசு பாலனாய் மண்ணில் வந்துதித்தார் அவர் அதிசயமானவர் அதிசயம்அவர் அதிசயமானவர் அதிசயம்அவர் அதிசயமானவர் அதிசயமானவரே காரிருள் வேளையில் கடுங்குளிர் காலத்தில் பாலனாம் இயேசு பிறந்தாரேஏழ்மையில் தாழ்மையாய் மாடடை தெரிந்தார் இம்மானுவேலனாய் ராஜாவாய்பிறந்தார் ஒப்பில்லா வேந்தர் மாமறை பரனாய் பாலனாம் இயேசு பிறந்தாரே பெத்லகேம்முன்னணை பாலனாம் இயேசு நித்திய குணாளனாய் சேயாகப் பிறந்தார்

Maa Jothi Thondrinaar – மா ஜோதி தோன்றினார் Read More »

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer

1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். 2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்,எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே. 3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார். 4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர்

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer Read More »