M.A.Jaikumar

மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar

மீட்பர் பிறந்துள்ளார் அவரே மேசியாமகிழ்ந்து பாடி ஆர்ப்பரிப்போம் -2 நம் மீட்பரும் அவரேநல் மேய்ப்பரும் அவரே-2இன்னிசை முழங்கிடகிறிஸ்மஸ் பிறந்ததே-மீட்பர் 1.ஆண்டவர் இயேசுஅன்பைத் தர வந்தார்மண் மீது தவழ்ந்திடமாடடையில் பிறந்தார்அருளைப் பொழிந்திடஅக இருளை அகற்றிடமானுடன் பாவத்தைபோக்கவே வந்தார்-2 மகிழ்வோம் புகழ்வோம்மண்ணோரின் இரட்சகரை-மீட்பர் 2.வாழ்வளிக்கும் வல்ல தேவன்வார்த்தையாக வந்தார்வையகம் எல்லாம் வாழ்த்தவிடியலாக வந்தார்உன்னதர் இயேசுஉலகிற்கு வந்தார்தந்தையின் அன்பைதரணிக்கு தந்தார்-2 மகிழ்வோம் புகழ்வோம்மண்ணோரின் இரட்சகரை-மீட்பர்

மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar Read More »

Happy Christmas – ஹேப்பி கிறிஸ்மஸ்

ஹே ஹே… ஹேப்பி கிறிஸ்மஸ் ஹேப்பி கிறிஸ்மஸ்கொண்டாடுவோம் வாங்க…மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ் கொண்டாடுவோம் வாங்க…ஆஹா எல்லோருக்கும் செய்திநம் பாலன் பிறந்த செய்திஇத கொண்டாடுவோம் வாங்கஇனி பண் பாடலாம் நீங்க சரணம் – 1 பாலன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டு தொழுவிலேபாவிகளை மீட்க்க வந்தார் ஏழை வடிவிலேபாவ இருள் போக்க வந்த தேவ மைந்தனேபாமரனாய் மண்ணில் வந்தார் அன்னை மடியிலே சந்தோசமா ஆடு… சங்கீதத்த பாடு…ஆனந்தமா கூடு… பாலன் இயேசுவை நீ தேடு…பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி

Happy Christmas – ஹேப்பி கிறிஸ்மஸ் Read More »

Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே

நமக்கொரு பாலகன் பிறந்தாரேநமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவரின் நாமம் அதிசயமே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு 1.இருளை அகற்றும் ஒளியாகஇறைமகன் இயேசு பிறந்தாரேவழியை நமக்கு காட்டிடவேபேரொளியாய் அவர் உதித்தாரேஇடையர்கள் அங்கு பார்த்தனரேஞானிகள் மூவர் வணங்கினரே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2 2.வானமும் பூமியும் படைத்தவர்உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார்உலகத்தின் பாவத்தை சுமக்கவேஉன்னதராய் மண்ணில் பிறந்தாரேஉலகில் பிறந்தது சமாதானம்உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு

Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே Read More »

Anbin Uruvilae Siru Malalai Vadivilae – அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே

அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலேமார்கழி குளிரிலே ஏழை மனிதராய் வந்தாரேவாருங்கள் வாருங்கள் பாலனை பாருங்கள்பாடுங்கள் பாடுங்கள் புது பாட்டு பாடுங்கள்-2 1.விண்ணை ஆளும் மன்னன் இயேசுநம்மை மீட்க மண்ணில் வந்தார்வான தூதர் செய்தி சொல்லஇடையர்களும் கானம் பாட-2 ஜோதியாய் அங்கு தோன்றவிண்ணவர் மகிழ்ந்து பாட-2 Happy Happy Happy Happy ChristmasMerry Merry Merry Merry Christmas-2 2.தந்தையான விந்தை தேவன்தன் பிள்ளையை நமக்கு தந்தார்பாவியான மனிதர்க்காகபாவம் போக்க பாரில் வந்தார்-2 நட்சத்திரம் வானில் தோன்றஇயேசு

Anbin Uruvilae Siru Malalai Vadivilae – அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே Read More »

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரேமண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே – சிறு மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே மண்ணில் வந்த வின்னொலியே…..1கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனே கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனேவிடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரேவிடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரேஉம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே Read More »