Livingston

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen உன்னை கட்டுவிப்பேன் உன்னை கட்டுவிப்பேன் நான் என்று சொன்னாரே கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன் அலங்கார மாளிகையாய் அழகான திருசபையாய் நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர் நான் என்றும் கட்டப்படுவேன் 1.நீர் என்னை அழைத்ததினால் உம் காருண்யம் இழுத்ததினால் ஒருவரும் இடிப்பதில்லை ஒருநாளும் தகர்ப்பதில்லை களிப்போடு புறப்பட செய்வீர் பிடித்த கையை விடமாட்டீர் நீர் என்னை கட்டுவிப்பீரே நான் என்றும் கட்டப்படுவேன் 2.நீர் என்னை நடத்துவதால் இடறாமல் பாதுகாப்பீர் நீர் […]

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen Read More »

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும்

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும் LYRICS ஒன்றுக்கும் உதவாத என்னைஎடுத்து பயன்படுத்தும் – இயேசுவேஎடுத்து பயன்படுத்தும் பார்வோனின் சேனைகள் சுற்றி நின்றாலும்தோழன் தோழிகள் விலகி போனாலும் அழைத்தவர் உண்மையுள்ளவர் வாக்கு மாறாதவர் எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்குஎடுத்து பயன்படுத்தும்எடுத்து பயன்படுத்தும் – சபைகளுக்குஎடுத்து பயன்படுத்தும் பார்போற்றும் மனிதர்கள் எதிர்த்து நின்றாலும்ஊழிய வாசல்கள் அடைக்கப்பட்டாலும் அழைத்தவர் உண்மையுள்ளவர்வாக்கு மாறாதவர் எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்குஎடுத்து பயன்படுத்தும்எடுத்து பயன்படுத்தும்- சபைகளுக்குஎடுத்து பயன்படுத்தும்

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும் Read More »

Puthiya Thuvakkam – புதிய துவக்கம்

Puthiya Thuvakkam – புதிய துவக்கம் G Majபுதிய துவக்கம் எனக்கு தந்துஎன்னை மேன்மைபடுத்துனீங்க-ஐயா-2களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தமும்திரும்ப கேட்கப்பண்ணீங்கதுதியின் பாடலும் நாவுல வச்சிஎன்னை மகிழ செஞ்சீங்க உயரத்தில் ஏத்தி வச்சீங்கஎன்னை ஓஹோன்னு வாழ வச்சீங்க-2 1.பொங்கி எழுந்த கடலின் நடுவேபாதைய திறந்தீங்க -2என்னை துரத்தி வந்த எதிரியஅமிழ்ந்து போக பண்ணீங்க -2-உயரத்தில் 2.பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்செழிப்பாய் மாத்திட்டீங்கநீங்க பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்ஏதேனாய் மாத்திட்டீங்கஇடிஞ்சி கிடந்த இடங்களை கட்டிதிரும்ப வாழ வச்சீங்கஉடைந்து போன இடங்களை

Puthiya Thuvakkam – புதிய துவக்கம் Read More »

Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை

Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை உலக ஆசையெல்லாம் என்னை விட்டு ஒழியணும் நீர் ஒன்றே சொத்து என்றுதுதித்து மகிழணும் – 2 என் வார்த்தையெல்லாம்உம்மை உயர்த்தணும் என் வாழ்க்கையும் கூடஉமக்காய் இருக்கணும் இன்னும் என்னை சிட்சியும்தேவனே உமக்காய் ஜொலிப்பதே என்ஆசையே – 2 – உலக ஆசையெல்லாம் உமக்கும் எனக்கும் இடையே இருக்கும் உறவை பிரிக்கும்செல்வம் புகழோ,உறவோஎதுவும் வேண்டாமே – 2தகப்பனின் சந்நிதியில் தினம் தினம் தரித்திருக்கும்தவமே பெரிதென்று வாழ வேண்டும் -2

Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை Read More »