LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் – Long Long Ago Antha Maattu Thozhuvil
பாடல் 9 LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் ஊர் உறங்கிடும் அந்த நள்ளிராவிலே தூதர் பாட பெயர் ஆட ரம்பம்பம்பம் ஆரம்பம் Christmas கொண்டாட்டம் ஆரம்பம் 1.வந்தாச்சு மார்கழி மாதம் பாடிப்பாடி கொண்டாடும் மாதம் சின்ன இயேசு பாலனை வாழ்த்து வாழ்த்தி பாடிட சந்தோஷம் சந்தோஷமே 2. நித்தம் நித்தம் Carol Round புத்தம் புது வாழ்த்தும் உண்டு குடும்பமாக பாட குழந்தைகளும் ஆட குதூகலம் கொண்டாட்டமே 3. பாட்டு மட்டும் Christmas அல்ல -வெறும் ஆட்டம் […]
LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் – Long Long Ago Antha Maattu Thozhuvil Read More »