கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba illama naan uyir vaazhave
கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாதுஉங்க கிருபையால் நான் இன்னும் வாழ்கிறேன்உங்க கிருபையால் நான் நிலை நிற்கிறேன் -2 எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையேஎல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே -2நான் நிற்பதும் கிருபையேநான் நிலைப்பதும் கிருபையேநான் உயிருடன் வாழந்து சுகமுடன்இருப்பதும் எல்லாம் கிருபையே மனுஷனை திருப்தி படுத்த முடியாதுஅவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே -2எதிர்பார்ப்போ அதிகம் தரும் ஆனா அன்போ கொஞ்சம்அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாது -எல்லாம் கிருபையே. வாழ்க்கையில் உயரும் போதும் பறக்காதேஅங்கிருந்தும் […]
கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba illama naan uyir vaazhave Read More »