Jotham

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால்

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் விலையேர பெற்ற உம் இரத்தத்தால்என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ளஎன் கண்கள் திறந்தவரே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் வழுவாமல் சுமக்கின்றீர் – 2 திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கிஅனுதினம் நடத்துகிறீர் – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 ஆணிகள் பாய்ந்த கரங்களாலே என்னையும் அணைப்பவரே – […]

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் Read More »

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி துதிப்போம் அல்லேலூயா பாடிமகிழ்வோம் மகிபனைப் போற்றிமகிமை தேவ மகிமைதேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்தம்மை என்றும் அதற்காகத் தந்தார்அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம் 2. கூப்பிடும் வேளைகளில் என்னைதப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்சிங்கத்தின் மேலே நடந்திடுவேனேசர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம் 3. பாதம் கல்லில் என்றும் இடறாமல்கரங்களில் தாங்கிடுவார் தூதர்ஒரு போதும் வாதை உன் கூடாரத்தைஅணுகாமல்

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி Read More »

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa தாயின் கருவில் கண்ட தேவாஎன்னை அறிந்து அழைத்த தேவா-2உம்மை துதிக்கவேஇந்த நாவு போதாதேஉம் புகழை சொல்லவேஇந்த வாழ்வு போதாதே-தாயின் 1.இந்த ஜீவியத்தில் சோதனை உண்டுஅதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு-2அழைத்த தேவன் உண்மையுள்ளவர்சொன்னதை என்றும் செய்து முடிப்பவர்காத்து நடத்திடுவீர்-தாயின் கருவில் 2.தூஷிக்கும் மனிதர் இங்குண்டுஅதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு-2நித்தம் உந்தன் பாதை நடப்பேன்உம் அன்பை பாடி துதிப்பேன்சோர்ந்து போவதில்லை-தாயின் கருவில்

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa Read More »

Parisutharae um paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில்

Parisutharae um paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில் பரிசுத்தரே உம் பாதத்தில் சரணம் சரணம் ஐயா (2) சிறுவயதில் என்னை முன் குறித்தீர்உமக்காக என்னை தெரிந்து கொண்டீர் (2) பரிசுத்தர் பாதத்தில் சரணடைந்தேன் (2) தாயினும் மேலான அன்பை கண்டேன் அணைக்கும் உம் கரங்கள் என் புகலிடமே (2) பரிசுத்தர் பாதத்தில் சரணடைந்தேன் (2) பரிசுத்தரே உம் பாதத்தில் சரணம் சரணம் ஐயா (2) மாயையான இந்த உலகத்திலேஇயேசுவே உன் அன்பில் வளர செய்தீர் (2)

Parisutharae um paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில் Read More »

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன்

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன் தூயவர் பாதம் வந்துவிட்டேன்முழுவதும் என்னை தந்துவிட்டேன்-2அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 மாயையான உலகினில்மாறிடும் மனிதர்கள் மத்தியில்-2நீர் ஆட்கொள்ளும்என்னை வழி நடத்தும்உம்மையன்றி யாரும் இல்லை-2 அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 வாழ்க்கை வலியை தந்ததேநாட்கள் கடினமாய் ஆனதே-2நீர் ஆட்கொள்ளும்என்னை வழி நடத்தும்உம்மையன்றி யாரும் இல்லை-2 அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 உறவுகளாலே தள்ளப்பட்டேன்அன்பிற்காக ஏங்கினேன்-2நீர் ஆட்கொண்டீர்என் மேல் அன்பு கூர்ந்தீர்என் உலகமே நீரானீர்-2-தூயவர் பாதம்

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன் Read More »

Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு

Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர்எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை-2எல்லாமே வாய்த்திடுமேஎனக்கெல்லாமே வாய்த்திடுமே வாழ்ந்தாலும் என்ன ? வீழ்ந்தாலும் என்ன ?என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2 1.திருமுகம் தினம் பார்ப்பதால்வழி முழுவதும் பயம் இல்லையே-2கரடான எந்தன் பாதைகள் எல்லாம்சமமாக்கி தந்தீரய்யா-2 பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லைஎன் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2 2.சிலுவையின் நிழலடியில்என் களைப்புகள் போக்கிடுவேன்-2மழையானாலும் (பெரும்) புயலானாலும்நான் தங்கும் கூடாரம் நீர்-2 எதுவந்த

Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு Read More »

Azhage Um Paadhathil – அழகே உம் பாதத்தில்

Azhage Um Paadhathil – அழகே உம் பாதத்தில் LYRICS ENGLISH & TAMIL அழகே உம் பாதத்தில்.. ஆராதிக்கிறேன்நிலவே உம் வெளிச்சத்தில்.. வெளிச்சம் காண்கிறேன்பேரின்ப நதியினிலேஎன் தாகம் தீர்த்தவரேபேரின்ப நதியினிலேஎன்னை மூழ்க செய்தவரே உம்மை ஆராதிக்கிறேன்உண்மையாய் நேசிக்கிறேன்– அழகே 1. அனாதையாய் வாழ்ந்த என்னை சேர்த்துகொண்டீரேபரதேசியான என்னை பாதுகாத்தீரே (2)எத்தனை அன்பாய் அழைத்தீரேஅன்போடு ஆசீர்வதித்தீரே (2)என் ஜீவன் போகும் வரை.. ஆராதிப்பேன்உம்மோடு சேரும் வரை.. ஆராதிப்பேன் (2)– அழகே 2. தனியாக வந்தேன் எனக்கு துணையாய்

Azhage Um Paadhathil – அழகே உம் பாதத்தில் Read More »

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன்

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் உம் சமூகத்தையே நாடுகின்றேன்உன் பிரசன்னத்தையே, நான் தேடுகின்றேனே – 2 ஜெபமின்றி ஜெயமில்லைஜெபமின்றி வாழ்வில்லை .ஜெபமின்றி நிறைவில்லைஜெபமின்றி எதற்கும் தீர்வில்லைஜெபத்தின் ஆவியை என் மேல் ஊற்றுமே ஜெபத்தின் வாஞ்சையால் என்னை நிரப்புமேஜெபத்தின் வல்லமை கற்று தாருமேஜெபமே ஜெயம் – 3 x 2 உம் சமூகத்தையே,நாடுகிறேன் 1.அதிகாலையோ, அந்தி மாலையோ, நடுஜாமமோ நீர் ஜெபித்தீரேவனாந்திரமோ, மலை அடிவாரமோ, நீரோடையோ எங்கும் ஜெபித்தீரே -2 – ஜெபத்தின் ஆவியை 2.

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் Read More »