JOLLEE ABRAHAM

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே

1. மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். 2.என்றைக்கும் மீட்பர் மார்பிலேநான் சாய்வது பேரின்பமேஎன்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். 3.என்னோடு தங்கும் பகலில்சுகியேன் நீர் இராவிடில்என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். 4.இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல், வல்ல மீட்பரேஉம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே 5.வியாதியஸ்தர், வறியோர்ஆதரவற்ற சிறியோர்புலம்புவோர் அல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும் 6.பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம் முழுதும்உம் அருள் தந்து காத்திடும்.   Mei Jothiyaam Nal […]

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே Read More »

உமை வாழ்த்தி பாடி போற்றி

பல்லவி உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன் எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானே என் ஆண்டவா என் இயேசுவே என் மீட்பரே ஆராதனை சரணம் I ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள் பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே – 2 தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனை இயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன் இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன் சரணம் II ஆசீர்வாத தெய்வம் நீரே

உமை வாழ்த்தி பாடி போற்றி Read More »

Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன்

பல்லவி ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! – அவர்ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்கஅவர் திருநாமமே விளங்க, – அவர் திருநாமமே விளங்க,அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே! சரணங்கள் 1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்! 2. நாலாதேசத் திலுள்ளோரே, நடந்து வாருங்கள்,மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்! 3. நல்மனதோடு சொல்கிறேன், நாட்டார்களே, நீங்கள்புன்னகையொடு நிற்பானேன்? பூமுடி சூட்டுங்கள்! 4. இந்தநல் தேசத்தார்களே, ஏகமாய்க் கூடுங்கள்,சிந்தையில் மகிழ்வடைந்தே

Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன் Read More »

Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs

ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும் – புது வலுவூட்டி என்னைத் தேற்றும்என் கடமை என்னவென்று காட்டும் – அதைகருத்தாய் புரிந்திட தூண்டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறிபணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை

Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs Read More »

Inba Yesu Rajavai songs lyrics

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டுவசனமாம் வேலியாலே காக்கப்பட்டுகறை திரை அற்ற பரிசுத்தரோடுஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2 தூதர்கள் வீணைகளை மீட்டும் போதுநிறைவான ஜெய கோஷம் முழங்கும் போதுஅல்லேலூயா கீதம் பாடிக் கொண்டுஅன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்துஒவ்வொரு

Inba Yesu Rajavai songs lyrics Read More »

Thirupaadham Nambi Vanthen Tamil Christian Song

LYRICS (Tamil & English) திரு பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவே தாமதன்பை கண்டடைந்தேன்தேவ சமூகத்திலேThiru Paadham Nambi VanthenKirubai Nirai YesuveThamadhanbai KandadainthenDeva Samoogathile Iஇளைப்பாறுதல் தரும் தேவாகளைத்தோரை தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்சுகமாய் அங்கு தங்கிடுவேன்Ilaipaarudhal Tharum DevaKalaithorai ThetridumeSiluvai Nizhal Enthan ThanjamSugamaai Angu Thangiduven IIமனம் மாற மாந்தர் நீர் அல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தேன் இயேசுவே உம்மை அண்டிடுவேன் Manam Maara Mandhar

Thirupaadham Nambi Vanthen Tamil Christian Song Read More »

Endhan Jeba Velai Umai Thedi Vandhaen lyrics

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே (2) எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் -(2) -எந்தன் சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே தடை யாவும் அகற்றிடுமே தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-(2) -எந்தன் உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே -(2) -எந்தன் நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா -(2)

Endhan Jeba Velai Umai Thedi Vandhaen lyrics Read More »