Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே
Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே அன்பு அன்பு தேவனின் அன்பு | Mazhai Oyntha மழை ஓய்ந்த பின்னே வானவில் அன்புஇஸ்ரவேல் மக்களை காத்ததும் அன்புஇரவினில் அக்னி ஸ்தம்பமும் அன்புசெங்கடலின் நடுவினில் பிளந்ததும் அன்புமாராவின் கசப்பை மாற்றியே தருவார்வானத்தை திறந்தே மன்னாவும் தருவார்தாகத்தில் கன்மலை ஊற்றாக பெருகும்தன்னிகரே இல்லாதெவிட்டாத அன்பு அன்பு அன்பு தேவனின் அன்புஎங்கும் நிறைந்திடும் உன்னத அன்புஅன்பு அன்பு தேவனின் அன்புஎன்றும் நடத்திடும் நேசரின் அன்பு 2இருவிழிகள் காணும் காட்சிகள் […]