Jared Sandy

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen D Maj, 16 beat, T-74கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவாகணக்கில்லா நன்மை செய்தீரே-2நன்றி நன்றி ஐயா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால் 1.தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி 2.போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடறாமல் பாதுகாத்தீர்கன்மலையின் மேல் […]

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen Read More »

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே Cmஇயேசுவே இயேசுவே-2இருந்தவர் இருப்பவர்இனிமேலும் வருபவர் அல்பா நீரே ஓமேகா நீரேஎன் வாழ்க்கையில் துவக்கமும்முடிவும் நீர்தானே-இயேசுவே என் காலங்கள் உந்தன் கையில் தானேநேர்த்தியாக யாவும் செய்வீரே-2உம்மையே நம்பியுள்ளேன்அற்புதங்கள் செய்பவரே-2 செய்பவரே செய்பவரேஅற்புதங்கள் செய்பவரே-2-செய்பவரேநடத்திடுவீர் நடத்திடுவீர்அற்புத பாதையில் நடத்திடுவீர்-2-(2)-என் காலங்கள் நடத்திடுவீர் நடத்திடுவீர்அற்புத பாதையில் நடத்திடுவீர்நன்மைக்காக யாவும் செய்திடுவீர்நேர்த்தியாக யாவும் செய்திடுவீர்தேவையெல்லாம் தந்திடுவீர்சாட்சியாக என்னை நிறுத்திடுவீர்-2-என் காலங்கள்

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே Read More »

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar இயேசு ராஜா வருகிறார் ஆளுகை செய்திட வருகிறார்.நேற்றும் இன்றும் மாறாத கர்த்தர் நியாயம் தீர்த்திட வருகிறார் ஓ வருகிறார் இயேசு வருகிறார் ஓ வருகிறார் ராஜா வருகிறார் இம்மானுவேலன் நம்மோடிருக்கிறார் எல்ஷடாய் சர்வ வல்லவர் – 2 -” ஓ வருகிறார் “ சாத்தானின் ராஜ்யத்தை அழித்திட வருகிறார்.அவரது ராஜ்யத்தை ஸ்தாபிக்கவே – 2 – ” ஓ வருகிறார் “ யூத சிங்கமாய் யுத்த வீரனாய்

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar Read More »

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Lyrics:1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்வியாதிகள் இன்று எனக்கில்லையேயெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்வாதை நோய்களும் எனக்கில்லையே சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையேமரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்மரண பயமும் எனக்கில்லையே உம்மை நம்புவோர்க்கு பயமில்லையேஉம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2 2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரேயெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே யெகோவாயீரே எல்லாம் தருபவர்என்னை போஷிக்க வல்லவரேஈசாக்கின் விதையை

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Read More »