நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththukollum
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththukollum நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டுகனிவோடு காத்துக்கொள்ளும்எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு-2 வாதைகளோ தீமைகளோஎன்னை அணுகிட முடியாது-2நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு 1.முடியவில்லை சரித்திரமேமுடித்தந்த சமுத்திரமேதொடர்ந்து வந்த படைகளுமேதகர்ந்தந்த அலைகளாலேஎன் மேல் உள்ள பாசத்தால்என்னைப் பாதுகாத்து நடத்திடுவார்எதிராய் வரும் பார்வோனை முறியடித்துஎன்னை உயர்த்திடுவார்நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு 2.விசுவாசம் கொண்டேனேசுகவாசம் கண்டேனேதிருவசனம் எனக்குத் தந்தார்அவர் வசமாய் இழுத்துக் கொண்டார்கானானின் வாழ்வைத் தந்துஎன்னை மேலாக உயர்த்திடுவார்தேனாக பாலாக நன்மையானதைத் தந்திடுவார்நான் கிருபையில் […]
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththukollum Read More »