J

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமே நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை என்றுமே என் ஜீவன் பெலனும் ஆனவரே 1. என் பாவங்களை அவர் நினையாமலும் என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும் என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே தம் கிருபையினால் உயர்த்தினாரே 2. நான் பெலவீனனாய் இருந்தாலும் தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும் தம் தழும்புகளால் […]

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar Read More »

ஜீவனுள்ள காலமெல்லாம்-Jeevanulla Kallamellam

Tamil Lyricsஜீவனுள்ள காலமெல்லாம்இயேசுவையே பாடுவேன்எனக்காக ஜீவன் தந்தநேசரையே நாடுவேன் அர்ப்பணித்தேன் என்னையுமேஅகமகிழ்ந்தேன் அவரிலேஅவரே என் வாழ்வில் அற்புதம்அவரில் என் வாழ்வு உன்னதம் மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும்மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும்தேசம் தேவனை அறிந்திடுமேஅழியும் பாதை மாறிடுமேதேவனின் ராஜ்யம் ஆகிடுமேதாகமுள்ள ஜெபத்தினால்- நம் முடங்காத முழங்கால் யாவும்கர்த்தர் முன்பு முடங்கிடும்துதியாத நாவு யாவும் தூயவரை துதித்திடும்உள்ளத்தின் கண்கள் திறந்திடுமேபாரெங்கும் மலர்ச்சி தோன்றிடுமேபரிசுத்த ராஜ்யம் ஆகிடுமேபாரமுள்ள ஜெபத்தினால் – நம் English LyricsJeevanulla KallamellamYesuvaye PaaduvenYenakaga

ஜீவனுள்ள காலமெல்லாம்-Jeevanulla Kallamellam Read More »

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா-JEEVAN THANTHEERE

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே நன்றி ஐயாசுகம் தந்தீரே நன்றி ஐயாசுமந்து கொண்டீரே நன்றி ஐயா உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2) நான் உம்மை மறந்தாலும் மறவாதிருப்பீரேகால்கள் சறுக்காமல் தோளில் சுமப்பீரே (2) உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2) ஜீவன் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே பாவம் நீங்கி நான் பரிசுத்தம் ஆனேன்சாபம் நீங்கி உம்

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா-JEEVAN THANTHEERE Read More »

Jingle Bells Saththam Keatkuthae – ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதேடிசம்பர் மாதத்திலேயே எங்கும் கேட்குதே இது என்ன மாதம் அதிசய மாதம் பாவம் போக்க வந்த இரட்சகரின் மாதம் 1.பாவத்தின் கருவாய் இருந்த உலகிலே பாவத்தின் கறை போக்க வந்த தெய்வமே வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர் வருவீர் கொண்டாட்டத்தின் மாதம் இது கொண்டாட்டத்தின் மாதம் இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க 2. பாவியை ரட்சிக்க உலகில் வந்தீரே பாவம் போக்க வந்த பரிகாரி வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர்

Jingle Bells Saththam Keatkuthae – ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே Read More »

ஜகநாதா குருபரநாதா – Jahanaatha gurupara naatha

ஜகநாதா, குருபரநாதா, திருஅருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! திகழுறுந் தாதா, புகழுறும் பாதா, தீதறும் வேத போதா! ஜக‌1.முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர‌மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்துநரதேவனாக வந்தாய் மொழியாலோ? ஜக‌ 2.எளிய வேஷந் தரித்தே இங் கவதிரித்தாலும்இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயேஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படிஉடு வழி காட்டிடப் புரிந்தாயே – ஜக‌ 3.அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,ஆலயத்தில் துதிக்க களித்தாயேவரும்

ஜகநாதா குருபரநாதா – Jahanaatha gurupara naatha Read More »

ஜீவனுள்ள தேவனே வாரும் – JEEVANULLA DHEVANEY VAARUM lyrics

ஜீவனுள்ள தேவனே வாரும்ஜீவ பாதையிலே நடத்தும்ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலேஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர் 1. பாவிகள் துரோகிகள் ஐயாபாவ ஆதாம் மக்களே தூயாபாதகர் எம் பாவம் போக்கவேபாதகன் போல் தொங்கினீரல்லோ 2. ஐந்து கண்ட மக்களுக்காகஐந்து காயமேற்ற நேசரேநொந்துருகி வந்த மக்கள் மேல்நேச ஆவி வீசச் செய்குவீர் 3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரேவாக்கு மாறா உண்மை நாதனேவாக்கை நம்பி

ஜீவனுள்ள தேவனே வாரும் – JEEVANULLA DHEVANEY VAARUM lyrics Read More »

ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics

  ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே 1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல் இடையில் இருப்பது வாழ்க்கையாகும் இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும் பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும் இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் 2. நித்தம் நம்மைவிட்டுச் செல்வார் பாரீர் அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர் அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும் நரகத்தின் தினசரிக் காட்சிக் கேளீர் இரக்கத்தின்

ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics Read More »

Jebathin naatkal yennai maatrum lyrics

Download PPT ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும் உந்தன் பாதம் பணிந்திடுவேன்-2 இந்த ஜெப நாளில் பணிந்து குனிந்து உந்தன் பாதம் வேண்டுகிறேன்-2-ஜெபத்தின் என்னை மாற்றிடும் என்னை நிறைத்திடும் உம்மைப்போல் என்னை வனைந்திடுமே என்னை மாற்றிடும் என்னை உடைத்திடும் உம்மைப்போல் என்னை வனைந்திடுமே-2-ஜெபத்தின் பெருமையில் வறுமை கிருபையில் பெருக உம்மைப்போல் என்னை மாற்றிடுமே-2-ஜெபத்தின் Jebathin naatkal yennai maatrum unthan paatham paninthiduven -2 intha jeba naalil paninthu kuninthu unthan paatham vendukiren –

Jebathin naatkal yennai maatrum lyrics Read More »

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal deva lyrics

1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும் ஜெபத்திலே தரித்திருந்து ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர் ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் ஜீவியத்திற்கிதுவே சட்டம்  — (2) 2. ஊக்கத்துடனே ஓர் முகமாய் வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி கேட்கும்படி கிருபை செய்வீர்  –ஜெபமே 3. ஆகாத நோக்கம் சிந்தனையை அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு வாகானதாக்கும் மனமெல்லாம் வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் –ஜெபமே 4. இடைவிடாமல் ஜெபம் செய்ய இடையூரெல்லாம் நீக்கிவிடும் சடைப்பில்லாமல் உந்தன் பாதம்

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal deva lyrics Read More »