Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த
Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த 1.காலையில் நான் எழுந்த போதுகிருபை பெருகிற்றேஅந்தகாரம் சூழ்ந்த போதுவெளிச்சம் வந்ததே-2 என் தேவன் பெரியவர்என் தேவன் நல்லவர்என் தேவன் வல்லவர்எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ ஏ..(எனக்காய் யுத்தம்எனக்காய் யுத்தம் செய்வார்)-2 ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்கர்த்தர் என் மேய்ப்பர் நான் அஞ்சிடேன்-2-என் தேவன் 2.பாவி என்று என்னை தள்ளஎதிரி சூழ்ந்தானேஆயுதங்கள் எழும்பினாலும்வாய்க்கவில்லையே-2-என் தேவன் 3.பாதாளம் என்னை விழுங்கவாயை திறந்ததேதிறவுகோலை இழந்த போதுஒழிந்து போனதே-2-என் தேவன் 1.Kaalayil Naan Ezhuntha […]