Honeysha Sweeton

THENTRAL KAATRE VEESU – தென்றல் காற்றே வீசு

தென்றல் காற்றே வீசுதேவ பாலன் இயேசுகண்ணுரங்கவே வீசுகாற்றே மெல்ல நீ வீசுஆரீரராரோ. ஆரீரராரோதூங்கு பாலா தூங்கு நீ – 2 1. வண்ண மாளிகை துறந்ததேன்சின்ன பாலனாய் பிறந்ததேன்மண்ணோரின் பாவம் தீர்க்கின்ற தாகம் மன்னவர் உள்ளம் வந்ததாலோ – 2 – தென்றல் காற்றே 2. தியாக தீபமே பாலகாதூங்கு மாமரி மடிதனில்விண்மேகத்தோடு விளையாடும் நிலவேவிண்ணவர் தூங்க வந்திடாயோ – 2 – தென்றல் காற்றே

THENTRAL KAATRE VEESU – தென்றல் காற்றே வீசு Read More »

December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே

டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சேபுதுப்புது ராகம் என்னில் வந்தாச்சேJolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சேChristmas function நேரம் வந்தாச்சே – (2)மணமகனாய் உலகில் வந்தார்இறைமகனாய் அவதரித்தார் – டிசம்பர் 1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார்நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) – டிசம்பர் 2) மனிதர்களின் வாழ்வதனைவாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார்

December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே Read More »