gnani

ஆனந்தமே ஜெயா ஜெயா-Aananthamae Jeyaa Jeyaa

ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை – இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் 1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம் எங்கள் ரட்சகரேசு நமை – வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் 2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல தந்து நமக்குயிருடையுணவும் – வெகு தயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ் 3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ் […]

ஆனந்தமே ஜெயா ஜெயா-Aananthamae Jeyaa Jeyaa Read More »

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த பாத்திரனை யூத கோத்திரனை -என்றும் அன்னை மரிசுதனை புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை கந்தை பொதிந்தவனை வானோர்களும் வந்தடி பணிபவனை மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை வான பரன் என்னும் ஞான குருவானை செம்பொன்னுருவானைத் தேசிகர்கள் தேடும் குரவானை அம்பரமேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி   sthothiram seyvaenae ratchakanai paathiramaaga immaathiram

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai Read More »

உன்னதமானவரின் உயர் மறைவில்-Unnathamanavarin Uyar Maraivil

பல்லவி உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே அனுபல்லவி அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவேதம் சிறகுகளால் மூடுவார் சரணங்கள் 1. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர்அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்என் நம்பிக்கையுமவரே – அவர் 2. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்நான் பயப்படவே மாட்டேன் – அவர் 3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்அது ஒருக்காலத்தும் உன்னை அணுகிடாதேஉன் தேவன்

உன்னதமானவரின் உயர் மறைவில்-Unnathamanavarin Uyar Maraivil Read More »

Thanthanai thuthipome keerthanai lyrics -தந்தானைத் துதிப்போமே

பல்லவி தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத் சரணங்கள்1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே — தந்தானைத் 3. சுத்தாங்கத்து நற்சபையே – உனைமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துசத்துக் குலைந்துனைச்

Thanthanai thuthipome keerthanai lyrics -தந்தானைத் துதிப்போமே Read More »

தேன் இனிமையிலும்-Then Inimaiyilum Yesuvin

  தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் நீ மனமே – தேன் 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்தாமே ஈந்தவராம் – பின்னும்நேமியாம் கருணை நிலைவரமுண்டுநிதம் துதி என் மனமே – தேன் 3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்புகருத்தாய் நீ

தேன் இனிமையிலும்-Then Inimaiyilum Yesuvin Read More »