games

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா எப்பொழுது விடியும் தேவா!எப்பொழுது விடியும் நாதா!ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்-எப்பொழுது விடியும் 1நிச்சயமாய் முடிவு உண்டுநம்பிக்கை வீண்போகாதென்றுகர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்நிறைவேறட்டும் இன்றுகாத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்-2-எப்பொழுது விடியும் 2அற்புதங்கள் அடையாளங்கள்இன்று எங்கே? என்று கேட்டகிதியோன் போல நானும் எதிர்பார்த்து நிற்கின்றேன்இரங்கிடும் தேவா மனம் இரங்கிடும் தேவா- 2-எப்பொழுது விடியும் 3அப்போஸ்தலர் காலம் இன்று திரும்பிடவும் காத்திருப்பேன்அற்புதங்கள் அடையாளங்கள் நடந்திடட்டும் இன்றுகாத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்-2-எப்பொழுது விடியும்

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா Read More »

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே வாழ்வு தந்தவரேஉமக்கு நன்றி ஐயாவாழ வைத்தவரேஉமக்கு நன்றி ஐயா நன்றி உமக்கு நன்றிஉயிருள்ள நாளெல்லாம் உயிருள்ள நாளெல்லாம்-என் 1.யேகோவா ராஃபாவாய்என்னோடு இருந்துசுகம் தந்தீரையாதழும்புகளாலே குணமாக்கி என்னைகாத்துக் கொண்டீரையா 2.யேகோவா ஷம்மாவாய்என்னோடு இருந்துதினமும் நடத்தினீரேபாதம் கல்லில் இடரிடாமல்கரங்களில் ஏந்தினீரே 3.தீங்கு நாளில் கூடார மறைவில்என்னை ஒழித்து வைத்தீர்வாதை என்னை அணுகிடாமல்கிருபையால் மூடிக்கொண்டீர் Vaazhvu thanthavaraeUmakku nandri aiyyaVaazha vaithavaraeUmakku nandri aiyya Vaazhvu thanthavaraeUmakku nandri aiyyaVaazha vaithavaraeUmakku nandri aiyya

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே Read More »

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்கர்த்தாவே நீர் என்னைதூரத்தில் இருந்தும் அறிகிறீர்-2 நான் நடந்தாலும்நான் இருந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே 1.தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினீர்கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர்வாயில் சொல் பிறவா முன்னமேபெயர் சொல்லி அழைத்தவரே-2 நான் விழுந்தாலும்நான் எழுந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே 2.அநாதி சிநேகத்தால் சிநேகித்தீரேகாருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டவரேஆராய்ந்து முடியாத அதிசயங்கள்என் வாழ்வில் செய்பவரே-2 நான் விழுந்தாலும்நான் எழுந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே Neer Ariveer |

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai Read More »

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே விசுவாசமே நீ விழுந்திடாதேகரம் பிடித்தவர் உண்டு கலங்கிடாதேவிசுவாசமே நீ விழுந்திடாதேபடைத்தவர் உண்டு பதறிடாதே 1.மரண இருளில் நான் நடந்தாலும்பாதைகள் பயத்தால் நிறைந்தாலும்-2-விசுவாசமே 2.வியாதி வறுமை தொடர்ந்தாலும்உறவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும்-2-விசுவாசமே விடியலுக்காக காத்திருகொஞ்ச காலம் சகித்திருவிரைவாய் முடியும் நம்பிடுவிசுவாசமே-2 உன் கண்ணீர் யாவையும் காண்கிறேன்கண்ணீர் யாவையும் காண்கிறேன்உன் விண்ணப்பத்தை கேட்கிறேன்விண்ணப்பத்தை கேட்கிறேன்உன் விசுவாசத்தை காத்துக்கொள்விசுவாசத்தை காத்துக்கொள்நிச்சயமாய் நான் குணமாக்குவேன்-2

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே Read More »

தென்றல் வந்தது -Thendral Vanthu

தென்றல் வந்து மென்மையாக சொன்னதுகிறிஸ்மஸ் வந்தது என்றதுவிண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்ததுதெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான்கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான் 1.இரவிலும் குளிரிலும்பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்தனிமையை விரட்டிடதவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் செய்தியாய்மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ்மனங்களை சிறகுடன்பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் 2.உலகினை ஒளிர்விக்கபிறந்ததுதானே கிறிஸ்துமஸ்பயமதை போக்கிடவருவதுதானே கிறிஸ்துமஸ் இதயத்தில் அன்பினைபெருகிட செய்யும் கிறிஸ்துமஸ்உறவுகள் அனைத்தையும்சங்கமமாக்கும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் Lyrics. Thendral Vanthu menmaiyaga sonnathu Christmas vanthathu yendrathu Vinmeen

தென்றல் வந்தது -Thendral Vanthu Read More »