எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum
Scale: C Maj, Analog Ballad, T-74 எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2 சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2எழுந்தருளும் தேவா எழுந்தருளும் 2 1.நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள்-2தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2அதற்கு தயை செய்யும் […]
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum Read More »