Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும்
Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும் வேடனின் கண்ணிக்கும் பாதுகாப்பார்பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் பாதுகாப்பார்அக்கினி சூளைக்கும் பாதுகாப்பார்கண்மணி போல் காத்திடுவார் உன்னதமானவர் மறைவினிலேகெம்பீரமாக துதித்திடுவேன்சர்வ வல்லவர் கரமதிலேஉள்ளம் கையில் வரையப்பட்டேன்-2 அவர் அடைக்கலம் என் கோட்டைநான் என்றும் நம்பிடும் தேவன்-2-உன்னதமானவர் 1.சிறகுகளில் என்னை மூடிக்கொள்வார்செட்டையின் கீழ் என்னை மறைத்துக்கொள்வார்வழிகளில் எல்லாம் என்னை காத்துக்கொள்ளதம் சேனையை அனுப்பிடுவார்-2-உன்னதமானவர் 2.இரவில் பயங்கரம் நெருங்காதுபகலில் அம்புக்கும் பயம் ஏதுசேனையின் கர்த்தர் என்னோடுஎந்த தீங்கும் அணுகாது-2-உன்னதமானவர்