C

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam

சிலுவையோர் புனிதச் சின்னம்ஜெகத்து ரட்சகன்இயேசு மரித்துயிர்த்தெழுந்த – சிலுவை 1.கல்வாரியில் முளைத்து ககனம்வரை தழைத்து எல்லாத்திக்கும் கிளைத்துஇகபரத்தை இணைத்துஇல்லாரைச் செல்வராக்கும்பொல்லாரை நல்லோராக்கும்நல்லாயன் இயேசு சுவாமிதோளில் சுமந்து சென்ற 2.அலகை சிரமுடைக்கஅகந்தை நினைவழிக்கபலமயல்களகற்றப் பவக்கடலைக் கடக்கஉலகில் உயிர்களோங்கஉன்னத வாழ்வு பெறபலகுல மனிதரும் பகைத்துப்பின்போற்றுகின்ற! 3.யூதர்க்கிடறலானஇயேசு நாதர் சிலுவைகிரேக்க ஞானியருக்குபைத்தியமச் சிலுவைஅன்பர்க் கடைக்கலமும்தேவ பெலனும் சிலுவை!தன்னை உணர்ந்தவர் தம்தனிப்பெருமை சிலுவை – சிலுவை Siluvai oor Punidha Chinnam – New Tamil Christian Song by Ashirah Florelle […]

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam Read More »

Christmas vandhachi jolly – கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி

Christmas vandhachi jolly jolly jollyPaalagan pirandhachi happy happy happy Happy Christmas naam paaduvom Merry Christmas naam solluvom 1. Bethlehemin oorile chatthirathin thozhuvathileYesu Rajan pirandhare unnai ennai meetidave 2. Meipargalum nyanigalum uyarndhavarum thazhndhavarumYesu rajanai thozhudhargal ulaga ratchagar ivarendru 3. Avar pirandha nar cheidhi ulagengum paravidaveYesuvi naam arivippom satchiyaga vazhndhiduvom

Christmas vandhachi jolly – கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி Read More »

Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு

பல்லவி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டுஇத் சான்டாக்லௌஸ் பாட்டுடிங்டிங் டிங்டாங் பெல்ஸ்இது ஜிங்கில் ஜிங்கில் பெல்ஸ்ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் தான்மெர்ரி மெர்ரி மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் தான் சரணம் – 1 அன்னை வானம் விட்டு இந்த மண்ணில் வந்தபுது ரோஜா புது ரோஜா மேன்மை விட்டு இங்கு தாழ்மை ஏற்றமகா ராஜா மகா ராஜா மரியின் தாலாட்டு தேவ தூதர்கள் தாலாட்டு ஆட்டுமேய்ப்பர்கள் தாலாட்டு மூன்று மேதைகள் தாலாட்டு சரணம் – 2 மனிதர்

Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு Read More »

சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane

சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமேமன்னர் மன்னவனே உன்னததிருவே 1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டுகூடுண்டு பறவைகட்குபாடுண்டு உமக்கு மனிதகுமாரனேவீடுண்டோ உந்தனுக்கு– சின்னஞ்சிறு 2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்ககாரணம் நீரானீரோகோர வெம்பகைகள் பாரச்சுமைகள்தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு 3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்முற்றிலும் நீரல்லவோகுற்றம் துடைக்க பற்றினை நீக்கஉற்றவர் நீரல்லவோ– சின்னஞ்சிறு 4. பாசமாய் வந்து காசினை மீட்டநேசமுள்ள ஏசுவேநீச சிலுவை தொங்கப் பிறந்ததாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு

சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane Read More »

Christmas Star song lyrics – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே

கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார்வீட்டில் மாட்டியாச்சேகிறிஸ்மஸ் ட்ரீயும் கிறிஸ்மஸ் ட்ரீயும்நன்றாய் நட்டாச்சே-2 ஸ்டார் தான் வழியில் நடத்துமோட்ரீ தான் வழியை காட்டுமோ-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதேடம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாலனை தேடிய ஞானியருக்குஸ்டார் தான் வழியை காட்டியதேவழியை காட்டியதே-2இருளில் வாழும் மாந்தர்க்குநீயே வழியை காட்டுவாயே-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதேடம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாதையை காட்டிய

Christmas Star song lyrics – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே Read More »

CHRISTMAS ENDRAAL song lyrics

Christmas என்றால் கொண்டாட்டமேஆடிப்பாடி மகிழும் நாட்களேஒன்றாக கூடியே கரங்களை தட்டியேஇயேசுவை கொண்டாடுவாங்களே லா லா லா லா லை லா லா லை-5லல்ல லா ல லா ல ல லை வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமேஇயேசு இன்று பிறந்ததினாலேநம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமேஇயேசு இங்க வந்ததினாலே-2 லா லா லா லா லை லா லா லை-5லல்ல லா ல லா ல ல லை கொடிய வியாதி பறந்து போகுமேயெகோவா ராஃப்பா என்னை

CHRISTMAS ENDRAAL song lyrics Read More »