Pudhiya Naalai kaana – புதிய நாளை காண
Pudhiya Naalai kaana – புதிய நாளை காண புதிய நாளை காண செய்தீரேநன்றி தகப்பனேபுதிய பாதையில் நடத்தி சென்றீரேநன்றி தகப்பனே-2 நன்றி நன்றி நன்றி தகப்பனே-4-புதிய நாளை 1.பயந்த காலங்கள் பதறும் நேரங்கள்பாதுகாத்தீரய்யாஎன்னை நேசித்து எனக்குள் போஷித்துவாழ வைத்தீரையா-2-நன்றி நன்றி 2.உந்தன் கரத்துக்குள் ஒளித்து (மறைத்து) வைத்துஎன்னை பாதுகாத்தீரையாசங்கார தூதன் என்னை கடந்து போனாலும்ஜீவனை காத்தீரையா-2-நன்றி நன்றி