Karunyamae Aaradhanai – காருண்யமே ஆராதனை
Karunyamae Aaradhanai – காருண்யமே ஆராதனை காருண்யமே ஆராதனைஇரட்சண்யமே ஆராதனை காருண்யமே உம்மை ஆராதிப்பேன்இரட்சண்யமே உம்மை உயர்த்திடுவேன்அனுக்கிரகமே உம்மை ஆராதிப்பேன்அருணோதயா உம்மை உயர்த்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை-2 1.அல்லேலூயா என்று ஆராதிப்பேன்ஆமென் என்று சொல்லி உயர்த்திடுவேன்-2யெகோவா என்று ஆராதிப்பேன்இயேசுவே என்று சொல்லி உயர்த்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை-2 2.ஆனந்த தைலமே ஆராதிப்பேன்ஆனந்த பாக்கியமே உயர்த்திடுவேன்-2மாரா நாதா என்று ஆராதிப்பேன்மீண்டும் வாரும் என்று உயர்த்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை-2 3.அல்பா ஒமேகா ஆராதிப்பேன்ஆதி அந்தமே உயர்த்திடுவேன்-2விடிவெள்ளி நட்சத்திரமே ஆராதிப்பேன்விண்ணக தந்தையே உயர்த்திடுவேன்-2 ஆராதனை […]