Blessen Sabu

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM எந்த சூழ்நிலையிலும் எல்லா தேவைகளிலும்உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன் நோக்கி பார்த்திடுவேன்ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் உறவுகள் உன்னை தள்ளி வைத்தாலும்நோக்கி பார்த்திடுவேன் உம்மை ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 2.தடை வந்தாலும்பார்வோன் படை வந்தாலும்உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன்நோக்கி பார்த்திடுவேன் உம்மை ஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 ENDHA SUZHNILAYILUMELLA THEVAIGALILUM UMMAI MATHRAMNOKI PARTHIDUVEN NOKI PARTHIDUVENUMMAI […]

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM Read More »

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க வந்தவரேஅனாதை எங்களுக்கு ஆதரவு தந்தவரே – (2) உறவுகள் வெறுத்த போதும் உயர்த்தி வைக்க வந்தவரேநம்பினேர் மறந்திட்டாலும் மாறாத நேசர் நீரே நீரே எங்கள் வாழ்க்கையாக இறுதி வரை இருக்க வேண்டும்உம்மையே நம்பி எங்கள் ஊழியம் தொடர வேண்டும் – (2) 1.ஒன்றும் இல்லா நேரங்களில் நீர் ஒருவர் இருந்திரேமனம் மாறும் மனிதர் மத்தியில் மாறதவராய் – (2) கைவிடப்பட்ட நேரத்தில் கிருபை

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka Read More »

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன்வேதனை இருந்தாலும்உமக்காய் காத்து நிற்கிறேன் உம் கையை பிடிக்கிறேன்உம் கையை பிடிக்கிறேன்சோதனை இருந்தாலும்உம் கையை பிடிக்கிறேன் நான் அமர்ந்திருந்தாலும்என்னை அறிகின்றீர்நான் எழுந்தாலும்என்னை அறிகின்றீர்என் நினைவுகள்எல்லாம் அறிவீர்என் எலும்புகள் உமக்கு மறைவில்லையேஆராய்ந்து என்னை அறிகின்றீர்கருவிலேயே என்னை கண்டு விட்டீர்என் அவயவங்கள் அழகாய் படைத்தீர் என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே விட்டென்னை கொடுக்கலையேநான் உம்மை விட்டிடேனேஎன்ன நேர்ந்தாலும் நான்உம் அன்பை பிரிந்து நான்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் Read More »

Yesu En Pakkam – இயேசு என் பக்கம்

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் இயேசு என் பக்கம் ஏன் இனி துக்கம் ?மீட்பர் என் பட்சம் ஏன் இனி அச்சம் ? பயமே இல்லை பயமே இல்லைஇயேசு என் பக்கம் – பயமே இல்லைபயமே இல்லை பயமே இல்லைமீட்பர் என் பட்சம் – பயமே இல்லை அக்கினியில் நடக்கும் போதும் அருகில் இருப்பீர் தண்ணீர்கள் தாண்டும் போதும் தாங்கிகொள்ளுவீர் – பயமே இல்லை சூறாவளி நேரத்தில் சூழ்ந்திருப்பீர் சுற்றும் கைவிடும் போது

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் Read More »

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே ஊற்றும் ஊற்றும் ஊற்றுமேஉன்னதத்தின் ஆவியை ஊற்றுமேநிரப்பும் நிரப்பும் நிரப்புமேஎன் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2 பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமேஒருமனதோடு துதிக்கிறோம்அந்தகார வல்லமைகள் அகன்றிடஅக்கினியின் நாவுகள் ஊற்றுமேபாதாள சங்கிலிகள் அறுந்திடபரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும் வானத்தை திறந்து ஊற்றுமேவரங்களாலே நிரப்புமே-2அந்நிய பாஷைகள் பேசிடஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும் அக்கினி அபிஷேகம் வேண்டுமேஅற்புதம் திரளாய் நடந்திட-2உலர்ந்த எலும்புகள் உயிர்த்திடஉலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும் புயல் காற்றாய் என்னில் நீர் வாருமேபெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும்

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே Read More »

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத ஒரு நாளும் பிரியாத அன்பு தோழனே விட்டு ஒரு நாளும் விலகாத அன்பு தோழனே (2)சிநேகிதா சிநேகிதா உம் அன்பு கொள்ளை கொல்லுதே (2) உயிரினும் மேலாய் நேசித்த நண்பன் துரோகியாய் மாறிடினும்…உயிர் தந்த நண்பா நீர் மட்டும் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்… (2)சிநேகிதா….. (2) திக்கற்று இருந்தேன் பயந்துப்போய் தவித்தேன் துணையாக வந்த நண்பனே… தாங்குவோரின்றி தடுமாறி விழுந்தேன் தாங்கிட்ட அன்பு நண்பனே…(2)சிநேகிதா… (2)ஒரு

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத Read More »

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே உம் இரக்கத்தை ஆடிப்பாடுவேன்உம் கிருபையை கொண்டாடுவேன்உம்மைப்போல தெய்வம் வேறு இல்லைஉம் மகிமையை நான் பாடுவேன்இவ்வுலகமெங்கும் பறை சாற்றுவேன்எங்கள் நேசர் மீட்பர் நீர் தானே உந்தன் அன்பை கண்டதாலேஎந்தன் உள்ளம் உம் அன்பை பாடாதிருக்குமோ எங்கள் கால்கள் நடனம் ஆடி துதிக்கும்உன்னதரே உந்தன் கிருபையை பாடுவோம்உம் தயவை பாடுவோம்எங்கள் நாவுகள் உம்மை போற்றி துதிக்கும்உன்னதரே உந்தன் அன்பை பாடுவோம்உம் தயவை பாடுவோம் என் கால்கள் நடனம் ஆடுதேஎன் கரங்கள்

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே Read More »

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமே நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை என்றுமே என் ஜீவன் பெலனும் ஆனவரே 1. என் பாவங்களை அவர் நினையாமலும் என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும் என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே தம் கிருபையினால் உயர்த்தினாரே 2. நான் பெலவீனனாய் இருந்தாலும் தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும் தம் தழும்புகளால்

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar Read More »

ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum

ஜாதிகள் உம் மகிமையை காணும்தேசங்கள் உம்மையே வணங்கும்எங்கள் புகழின் காரணர் நீரேஉலகின் வெளிச்சமே-2 துதிக்கு பாத்திரர் நீரேசர்வ வல்லவர் நீரேதுணையாய் இருப்பவர் நீரேஎங்கள் இயேசுவே-ஜாதிகள் துதியும் கனமும் மகிமை எல்லாம்ஒருவருக்கே உம் ஒருவருக்கேபெலனும் அரணும் துருகம் எல்லாம்நீர் மாத்ரமே நீர் மாத்ரமே-2 (இயேசுவே) உம்மைப்போல் யாரும் இல்லை-4There’s no one like our GOD-4உம்மைப்போல் யாரும் இல்லை-4-துதியும்

ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum Read More »

Piranthaare Piranthaare Yesu Rajan Lyrics

பிறந்தாரே பிறந்தாரேஇயேசு ராஜன் பிறந்தாரேவிண்ணின் வேந்தனாய்பரலோக ராஜனாய் இயேசு ராஜன் பிறந்தரே. நம் பாவம் போக்க வந்தரே. நம்மை மீட்டு எடுத்தரே கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே. 1. மாட்டு தொழுவினிலே பிறந்தாரே மாந்தர் பாவம் போக வந்தரே ஏழையாய் ரூபம் தரித்தரேஏழை எம்மை மீட்டாரே – கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே ( 3) 2. இருளில் ஒளியாக வந்தாரேஇருண்ட உலகை மீட்டாரேநற்செய்தியாய் பிறந்தாரேநற்காரியங்கள் செய்தாரே. – கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே ( 3)

Piranthaare Piranthaare Yesu Rajan Lyrics Read More »