எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha
எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha எதுக்கும் உதவாத என்ன நீங்க எப்படியோ பாத்துபுட்டீங்கஒன்னுத்துக்கும் உதவாத என்னஉங்க கிருபையில தூக்கிகிட்டிங்க 2 நல்லவனு சொல்ல என்னில் ஒன்னும் இல்ல ஆனாலும் நீங்க என்ன விடவேயில்லஉத்தமனு சொல்ல உண்மையா இல்ல ஆனாலும் நீங்க என்ன வெறுக்கவில்ல 1.யோனா போல ஓடினாலும்உங்க சித்தம் செய்யாம விடமாட்டிங்கபேதுரு போல மறுதலிச்சாலும் உங்க அன்பால என்ன விடமாட்டிங்க 2 2.பாவியான எனக்காக பரலோகம் விட்டு வந்திங்கஎன் பாவங்கள தோலின் மீது சிலுவையா […]