Arjun Vasanthan

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal

Lyrics: தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே தூயவர் தோன்றினாரே அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவேஅற்புதர் பிறந்திட்டாரே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 1. இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளினில் உள்ள மனிதர்களை ஒளிக்குள் நடத்தி சென்றிடவே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 2. ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை ஏற்றுக்கொண்ட மானிடர் நாம்ஏழையாய் பிறந்திட்ட […]

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal Read More »

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம்விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்வாழ்வின் பாதை மாற்றவேஒளியாய் உலகில் வந்தாரேவானாதி வானம் போற்றும் கர்த்தரவர்ஏழ்மை கோலமாய் அவதரித்தார்தாழ்மை என்னவென்று கற்று தந்தார்தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்ஒருவர் ஒருவரேஉன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர் இரட்சகர் அவரே லலலாலலாலலா அன்பின் மாதிரி ஆனவர்அழகில் என்றென்றும் சிறந்தவர்உலகின் பாவம் போக்கும் இரட்சகர்இன்று பிறந்தார் – ஏழ்மை தூதர்கள் சூழ்ந்து பாடிடமேய்ப்பர்கள் வந்து பணிந்திடவானோர் போற்றும் உன்னதர்இன்று பிறந்தார் – ஏழ்மை

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM Read More »

அபிஷேக நாதரே -Abishega naadharae

அபிஷேக நாதரேஅபிஷேக தைலத்தால் பெலத்தின்மேல் பெலனடைய உம் அபிஷேகம் ஊற்றிடும் நறுமண பொருள்களும்ஒலிவ எண்ணெயும் அபிஷேக தைலமாய் என்மேல் இறங்கட்டும் 1.பூமியின் ராஜாக்களை தெரிந்து கொண்டவரேஇயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட அபிஷேகம் ஊற்றுவீர் 2.உந்தனின் சுவிஷேத்தை உலகெங்கும் அறிவித்திடஉம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட அபிஷேகம் ஊற்றுவீர் AbisheganaadharaeUm AbishegathailathaalBelathinmel BelanadayaUm Abishegam Ootridum Narumana PorulgalumOliva YeňňaiyumAbishega ThailamaaiYenmel Irangattum 1.Boomiyin Rajakalai Therindhu KondavaraeYesuvin Rethathal Adhigaram Petrida Abishegam Ootruveer 2.Undhanin SuvisheshathaiUlagengum

அபிஷேக நாதரே -Abishega naadharae Read More »

உங்க வருகைக்காக என்னை

உங்க வருகைக்காக-என்னைஆயத்தப்படுத்துங்கப்பா உங்க வருகையில்-நான்உம்மோடு வரனுமப்பா-2 ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமேஉங்க வருகைக்காக ஆயத்தமாகனுமேஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமேஇந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமேஉமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே– உங்க வருகைக்காக 1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதேவருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே-2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2-ஆயத்தமாகனுமே 2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமேவைராக்கியமாக ஜெபிக்கனுமே-2தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2-ஆயத்தமாகனுமே வருக இராஜ்ஜியம் வருக-4உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2வருக ராஜ்ஜியம் வருக-2உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2 Unga

உங்க வருகைக்காக என்னை Read More »