Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே
Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே வழியில இணைஞ்சவரேஎன் விழிகள திறந்தவரேஎம்மாவு போகும் வழியிலநீர் என்னோட வந்து இணைகையிலபுதிதானேன், தெளிவானேன்முழுசா அறிந்தேனே (2) ஏதேதோ நடந்ததுஎல்லாமே முடிஞ்சதுஇனி என்ன ஆகுமோ என எண்ணித் தவிக்கையில (2)வழிபோக்கன் போல இணைஞ்சு வழிகாட்டிடவேஎன் நெஞ்சில் உம் உம்ம நுழைஞ்சு அணல் மூட்டிடவேஉண்மை உணர்ந்தேன், உம்மை அறிந்தேன்இயேசுவே.. விலகி நீர் போகவும்உம்ம வருந்தி வரக்கேட்கவும்அப்பத்த நீர் பிடும்போது என் கண்கள் திறந்திடவும் (2)நீர் மறைந்தாலும் உயிரோடெழுந்தத அப்போ அறிந்திட்டேன்இதை அறியாத பலருண்டு […]