ரா

Raavin Kulirilae – ராவின் குளிரிலே

ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2 1.விண்ணுலகத்தைவிட்டு வந்தாரேமண்ணின் மாந்தர் பாவம் போக்கமனுவாய் வந்தாரே-2ராவின் குளிரிலே 2.தந்தை தேவனேஎங்கள் இராஜனேசொந்தமாக தந்ததாலேநிந்தை நீங்கிற்றே-2ராவின் குளிரிலே 3.மேய்ப்பர் கண்டனர்ஞானிகள் தொழுதனர்(இந்த) உலகின் இரட்சகர்மனுவாய் பிறந்தார்ஆ.. என்ன பாக்கியமே-2 ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2

Raavin Kulirilae – ராவின் குளிரிலே Read More »

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரேதாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரேஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன் 1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்அன்னல் ஏழையாய் வந்தார்அவர் வாழ்வினில் மானிடரைகாக்க என்னிலே அவதரித்தார்அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன் 2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்மானிட ஜென்மம் எடுத்தார்அவர் பாதம் பணிந்திடுவோம்பாலனின் அன்புக்கு எல்லை உண்டோமானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன் Rajan Paalan PiranthanaraeThazhmaiyaana Tharaniyilae Aathiban Piranthaar Amalaathiban PiranthanaraeYealmaiyaana Thoru Maattuk Kottil thanilThazhmaiyaai

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே Read More »

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்தம் மந்தை காத்தனர்கர்த்தாவின் தூதன் இறங்கவிண் ஜோதி கண்டனர் 2. அவர்கள் அச்சங்கொள்ளவும்விண் தூதன் திகில் ஏன்?எல்லாருக்கும் சந்தோஷமாம்நற்செய்தி கூறுவேன் 3. தாவீதின் வம்சம் ஊரிலும்மெய் கிறிஸ்து நாதனார்பூலோகத்தார்க்கு ரட்சகர்இன்றைக்குப் பிறந்தார் 4. இதுங்கள் அடையாளமாம்முன்னணைமீது நீர்கந்தை பொதிந்த கோலமாய்அப்பாலனைக் காண்பீர் 5.என்றுரைத்தான் அக்ஷணமேவிண்ணோராம் கூட்டத்தார்அத்தூதனோடு தோன்றியேகர்த்தாவைப் போற்றினார் 6. மா உன்னதத்தில் ஆண்டவாநீர் மேன்மை அடைவீர்பூமியில் சமாதானமும்நல்லோர்க்கு ஈகுவீர் 1.Rakalam Bethlehem meipargalTham manthai kathanarKarthavin Thuthan irangaVin Jothi kandanar

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Read More »

ராஜன் தாவீதூரிலுள்ள-RAJAN THAAVEETHOORIL

  1. ராஜன் தாவீதூரிலுள்ள     மாட்டுக் கொட்டில் ஒன்றிலே,     கன்னி மாதா பாலன் தன்னை     முன்னணையில் வைத்தாரே;     மாதா மரியம்மாள் தான்,     பாலன் இயேசுகிறிஸ்து தான்   Rajan Thaaveethooril Ulla Maattuk Kottil Ontriley Kanni Maatha Baalan Thannai Munn nanaiyil Vaitharey; Maatha Mariyammal Than, Balan Yesu Kristhu Than   2. வானம் விட்டுப் பூமி வந்தார்     மகா தேவ தேவனே,     அவர் வீடோ மாட்டுக் கொட்டில்     தொட்டிலோ முன்னணையே;     ஏழையோடு ஏழையாய்     வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்   Vaanam vittu boomi vanthar Magha deva Devaney, Avar veedo mattuk kottil Thottilo munnanaiyeh, Yealaiyodu yealaiyai Vaalnthar Poovil thazhmaiyai  

ராஜன் தாவீதூரிலுள்ள-RAJAN THAAVEETHOORIL Read More »