யேகோவாயீரே – YEGOVAH YIRAE
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரேஎன் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2 என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரேஎன் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே – யேகோவாயீரே ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரேதலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே – யேகோவாயீரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2 Yegova yeerae Enakkellam Neeraeen thevaiyellam sandhipeer – 2 en edhirpaarpukku melaaga seibavaraeen jebangal anaithirkkum badhil tharuveerae – yegovaayeerae ovvoru naalum adhisayamaaga boshitheeraethalaikunindha idangalilellam uyarthineerae […]