பு

Puvi Aalum Mannavan – புவி ஆளும் மன்னவன்

புவி ஆளும் மன்னவன்புல் மேடையில் தவழ்கிறார்பார் மீட்டிடும் கதிரவன்கந்தை துணிகளில் தவழ்கிறார் வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள் 1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி 2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவேயாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதேஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி Puvi Aalum MannavanPul […]

Puvi Aalum Mannavan – புவி ஆளும் மன்னவன் Read More »

புது கிருபைகள் தினம் – Puthu kirubaigal lyrics

புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே -2 1. நேர்வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் காரியம் வாய்க்க செய்தீர் என்னை கன்மணி போல் காத்திட்டீர் – என் இயேசுவே 2. பாதங்கள் சருக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் பாரமெல்லாம் நீக்கினீர் என்னை

புது கிருபைகள் தினம் – Puthu kirubaigal lyrics Read More »