நீ

நீர் செய்த நன்மைகள் நினைக்கும்-Neer Seitha nanmaigal ninaikum

நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போதுநன்றியால் உள்ளம் நிறையுதய்யாஇயேசைய்யா இயேசைய்யாஎன் இயேசைய்யா இயேசைய்யா-2 உமக்கு எப்படி நன்றி சொல்வேன்எந்தன் பாவம் போக்கினீரேநன்றி நன்றி நன்றி இயேசுவேஉமக்கு எப்படி நன்றி சொல்வேன்எந்தன் சாபம் நீக்கினீரேநன்றி நன்றி நன்றி இயேசுவே 1.படுகுழியிலிருந்து என்னை தூக்கிகிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டிநன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே-2கழுகுக்கு சமானமாய் வாலவயது போல்என் இளமையை நீர் திரும்ப செய்தீரே-2-உமக்கு எப்படி

நீர் செய்த நன்மைகள் நினைக்கும்-Neer Seitha nanmaigal ninaikum Read More »

நீர் போதுமே-Neer Pothumey

Lyrics in Tamil—————————–நீர் போதுமே …. நீர் போதுமே நீர் போதுமே ……. நீர் போதுமே என் தேவனே என் ஆயனே யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே என் தேவனே என் ஆயனேஎன் இயேசுவே என் ஆத்தும நேசரே… உள்ளங்கையில் வரைந்துள்ளீர் அது போதுமே உலகம் என்னை வெறுத்தாலும்(பகைத்தாலும்) நீர் போதுமே நீர் போதுமே …. நீர் போதுமே என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2 அக்கினி ஜுவாலையில் போட்டாலும் கூட இருப்பீரே கைவிடவில்லை விலகவில்லை அது

நீர் போதுமே-Neer Pothumey Read More »

Nee Uyir Pearavae – நீ உயிர் பெறவே

1. நீ உயிர் பெறவே நான் இரத்தம் சிந்தினேன்; நீ மீட்கப்படவே நான் விலையாகினேன்; என் ஜீவன் நான் தந்தேன்! நீ என்னத்தைத் தந்தாய்? 2. சதா கால இன்பம் நீ பெற்று வாழ்ந்திட இவ்வுலகில் துன்பம் வந்தேன் சகித்திட; அநேகாண்டாய் பட்டேன் பாடு! ஓர் நாள் நீ தந்தாயா? 3. மகத்வ மாளிகை உனக்காய் நான் விட்டேன்; உலகின் வாதையை உனக்காய் சகித்தேன்; தந்தேனே நானென்னை! நீ கொணர்ந்தாய் எதை? 4. உன் ஜீவன் தத்தஞ்செய்

Nee Uyir Pearavae – நீ உயிர் பெறவே Read More »

நீர் இங்கு வாசம் செய்கின்றீர்

நீர் இங்கு வாசம் செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு கிரியை செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2 நீர் இங்கு வாழ்வை மாற்றுவீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு சுகமாக்குவீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2என் தேவனே-8 மரணத்தை ஜெயித்தீர்திரைச்சீலையை கிழித்தீர்கல்லறை திறந்துஎன் பாவம் தீர்த்தீர்பரலோகம் முழங்கும்உம் துதி பாடும்என் தேவனே உயிர்த்தெழுந்தீர்உம்மைப்போல் யாரும்எங்குமே இல்லைஇன்றும் என்றும் நீரே இராஜாஇராஜ்ஜியம் உமதேமகிமை உமதேஎல்லா நாமத்திலும்

நீர் இங்கு வாசம் செய்கின்றீர் Read More »

நீர் எனக்கு இனிமை ஆனவர்

நீர் எனக்கு இனிமை ஆனவர் நீர் எனக்கு உண்மை ஆனவர் நிழல் என்னை தொடர்வது போல் நீர் என்னை தொடருகின்றீர் என் கால்கள் விலகாமல் என்னை சூழ்ந்து நிற்கின்றீர் நெஞ்சுக்குள் வாசம் செய்யும்நேசத்தால் என்னை நனைக்கும் உம்மை பிரிந்து வாழ முடியாதே என் ஏக்கம் எல்லாமே ஏசுவே நீர் தானே என் ஆசை எல்லாமே ஏசுவே நீர் தானே Neer Enaku Inimai AanavarNeer Enaku unmai Aanavar Nizhal Ennai Thodarvadhu PolNeer Ennai ThodaruginreerEn

நீர் எனக்கு இனிமை ஆனவர் Read More »

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம்

நீயே நிரந்தரம், இயேசுவேஎன் வாழ்வில் நீயே நிரந்தரம் 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பதுநிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)நிரந்தரம்,

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம் Read More »

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை- Neenga Thuvangina intha

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை நீர் சொல்லும் வரையில் ஓடிடுவேன் துவங்கின உம்மால் நிறைவேற்றக்கூடும் அதை மட்டும் எண்ணி ஓடிடுவேன்   திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும் நான் நோக்கும் ஒரு திசை நீர்தான் ஐயா   எனக்காகவே எப்பொழுதும் வானங்களை திறப்பவரே தடையான பாதையிலும் மேலானதை திறப்பவரே   இலைகள் உதிர்ந்த நாட்களிலே நான் மரித்து போனேன் என்றனரே கனிகளின் அறிகுறி இல்லாததால் பிழைப்பதே அரிது என்றனரே நீர் என்னுள் வேராக இருப்பதினை நான் மறுபடி

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை- Neenga Thuvangina intha Read More »

DGS Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய் உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய் எனது வலிமையும் நீ ஆவாய் எனது அரணும் நீ ஆவாய் எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய் எனது மொழியும் நீ ஆவாய் எனது மீட்பும் நீ ஆவாய்

DGS Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls Read More »