து

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai

துதி செய்யும் வேளை உந்தன் பாதம் எனக்கு வேண்டுமேஎன் ஆத்துமரே என் நேசரேஉம்மைப் பாடி போற்றுவேன் பெற்ற தாயும் தந்தையும்என்னைக் கைவிட்டாலும்மாறாத தேவக்கரம் என்னை வாரி அணைக்குமே -துதி செய்யும் காலங்கள் வீணானதேநான் செய்த வினைகளால்காலங்கள் மா சமீபமேகல் நெஞ்சம் கரையாதோ -துதி செய்யும் Lyrics:Thudhi seiyum velai Undhan paadham yenaku vendumeyEn aathmare en neasare Ummai paadi pottruven Pettra thaiyum thandhaiyum Unnai kaivitalum Maaradha deva karam unnai maari […]

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai Read More »

துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil

துளித் துளியாக தூறிடும் இரவில் புல்லணை அருகிலே மெல்லிய சத்தம் குவா குல சத்தம் – அது – 4 1. ஆதி வினை தீர்ப்பது தேவனின் சித்தமே அன்பினால் தந்தாரே அவனியில் மைந்தனை மண்ணோரின் பாவங்கள் நீக்க மனுவாக உலகினில் வந்த மெசியா இயேசுவின் மெல்லிய சத்தம் – குவா 2. வானோர் துதி பாட வாழ்த்துக்கள் கேட்குதே வானமும் மகிழுதே பூமியும் போற்றுதே இந்த அற்புத பாலன் யாரோ இந்த அதிசய பாலம் யாரோ

துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil Read More »

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய்

துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்மனமே மனமே கலங்காதேபரமன் வருவார் அருளை தருவார்இனி ஏன் கவலை மனமே 1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)என்னுடன் அவரும் அவருடன் நானும்என்றுமே நிலைத்திருப்போம் – 2 2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்கஇதயம் மகிழுது பார்இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டுஇனிதுற மலர்ந்திருப்போம் – 2

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய் Read More »