கா

காணாமல் போன ஆட்டை போல-kaanamal pona aattai pola

காணாமல் போன ஆட்டை போலவழி மாறி போனேன் நீர் என்னை தேடி வந்தீர்உம் ஜீவன் எனக்கு தந்தீர் புயல் வீசும் கடலில் படகை போல திசை மாறி போனேன் நீர் என்னை தேடி வந்தீர் உம் ஜீவன் எனக்கு தந்தீர் ஆராதனை ஆராதனை வாழ்நாளெல்லம் ஆராதனை ஆராதனை ஜீவநாட்களெல்லாம் (2) நடக்கும் பாதைகளைநாள்தோறும் காட்டுகிறீர் (2)என் மேல் உம் கண்கள் வைத்து ஆலோசனை தருகிறீர் (2)ஆராதனை ஆராதனை உம்மை மறப்பதில்லை ஆராதனை ஆராதனை வேதம் வெறுப்பதில்லை – […]

காணாமல் போன ஆட்டை போல-kaanamal pona aattai pola Read More »

காரியம் மாறுதலாய் முடியும்

காரியம் மாறுதலாய் முடியும்நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2நம் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலமிதுவே-2 எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்-2 1.துதித்திட கதவுகள் திறக்கும்தூதர் சேனை வந்திறங்கும்-2கட்டுக்கள் யாவும் அறுந்திடும்கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட 2.ஜெபித்திட அக்கினி இறங்கும்கர்த்தரின் வல்லமை விளங்கும்-2பாகாலின் ஆவிகள் அழியும்தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட 3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திடதேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா

காரியம் மாறுதலாய் முடியும் Read More »