En Aandavarae En Meetparae – என் ஆண்டவரே என் மீட்பரே

என் ஆண்டவரே என் மீட்பரே என் நேசரே என் தூனையாளரே
என் ஆண்டவரே என் பாதுகாவலரே என் ஆயரே என் தூனையாளரே

நம்பிக்கையானவரே என் ஆண்டவரே என் இயேசைய்யா

என் ஆண்டவரே என் மீட்பரே என் நேசரே என் கர்த்தரே நம்பிக்கையானவரே
என் ஆண்டவரே என் மீட்பரே என் நேசரே என் கர்த்தரே நம்பிக்கையானவரே -2

சரணம் -1

அவர் என்றும் மாறாதவர் அவர் அதிசயம் செய்பவர்
அவர் அற்புதமானவர் என்னை என்றும் நேசிப்பவர்

ஆண்டவரே மிட்பரே மகிமை எல்லாம் உமக்கே
ஆண்டவரே மிட்பரே மகிமை எல்லாம் உமக்கே

அவர் அற்புதர் அவர் ஆலோசகர்
நலம் அளிப்பவர் நிலையாய் இருப்பவர்
ஏன்றுமே என்றென்றுமே- 2

நம்பிக்கையானவரே என் ஆண்டவரே என் இயேசைய்யா
நம்பிக்கையானவரே என் ஆண்டவரே என் இயேசைய்யா

சரணம் -2

அவர் ஆற்றல் அளிப்பவர்
அவர் அறனுமானவர்
அவர் ஒளியை தருபவர்
என்னை இருளில் மீட்டவர்

ஆண்டவரே மிட்பரே மகிமை எல்லாம் உமக்கே
ஆண்டவரே மிட்பரே மகிமை எல்லாம் உமக்கே

அவர் தூயவர் அவர் தூனையாழர்
சர்வ வல்லவர் அவர் சாவை வென்றவர்
லம் அளிப்பவர் நிலையாய் இருப்பவர்
ஏன்றுமே என்றென்றுமே – 2

என் ஆண்டவரே என் மீட்பரே என் நேசரே என் தூனையாளரே
என் ஆண்டவரே என் பாதுகாவலரே என் ஆயரே என் தூனையாளரே

நம்பிக்கையானவரே என் ஆண்டவரே என் இயேசைய்யா
நம்பிக்கையானவரே என் ஆண்டவரே என் இயேசைய்யா

என் ஆண்டவரே என் மீட்பரே என் நேசரே என் கர்த்தரே நம்பிக்கையானவரே
என் ஆண்டவரே என் மீட்பரே என் நேசரே என் கர்த்தரே நம்பிக்கையானவரே – 3

Leave a Comment