Tamil

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க வந்தவரேஅனாதை எங்களுக்கு ஆதரவு தந்தவரே – (2) உறவுகள் வெறுத்த போதும் உயர்த்தி வைக்க வந்தவரேநம்பினேர் மறந்திட்டாலும் மாறாத நேசர் நீரே நீரே எங்கள் வாழ்க்கையாக இறுதி வரை இருக்க வேண்டும்உம்மையே நம்பி எங்கள் ஊழியம் தொடர வேண்டும் – (2) 1.ஒன்றும் இல்லா நேரங்களில் நீர் ஒருவர் இருந்திரேமனம் மாறும் மனிதர் மத்தியில் மாறதவராய் – (2) கைவிடப்பட்ட நேரத்தில் கிருபை […]

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka Read More »

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile விலகா உம் அன்பிலே நான் வீணாகி போவதில்லை – உம் நிழலும் என் நிழலிலே தடுமாறி விழுவதில்லை நாளை என்னவாய் மாறும் என்று என் சிந்தனை ஒடும் போதிலும் ஒடி வா என்று அழைத்து உந்தன் தோள்களில் சுமந்து நடத்திடுவீர் என்னில் இல்லாததில் எல்லாம் நீர் உண்டென்று நான் பார்க்க படகை விடாத நங்கூரம் நீர் என்னை விடமாட்டீர் விளைச்சல் இல்லாத என் வாழ்வில் நீர் உண்டென்று

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile Read More »

ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே – Jeeviyam yesuvukku sonthamae

ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே – Jeeviyam yesuvukku sonthamae ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே மாறிடா தம் கருணையால் என்றுமே மாறிடா தம் கருணையால் என்றும் எந்தன் இயேசுவின் நேசத்தை தியானிக்கும் இவ்வேளையில் – இயேசுவே இயேசுவே என் ஜீவனே சுவாசமே காணட்டும் ஆ பொன்முகம் இப்பிரயாணத்தில் சேரட்டும் ஆ மார்பினில் ஆறுதல் தரும் நாதரே நாளுக்கு நாள் விரும்பினேன் என் இயேசுவே- 1. ஜீவனுக்கு ஈடாக நேசித்தார்எதிர்பாராத வேதனைகள் தந்திட நம்பிக்கையை ஈந்து என் ஜீவனை கனம்

ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே – Jeeviyam yesuvukku sonthamae Read More »

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu D majகர்த்தர் கிருபை என்றும் உள்ளதுஎன்றென்றும் மாறாதது-2ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தை பிடித்து நடத்தினாரே-2தகப்பன் பிள்ளையை சுமப்பது போலதோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம்பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu Read More »

இது செட்டைகளை விரிக்கும் காலம் – Idhu Settaigalai Virikkum Kaalam

 இது செட்டைகளை விரிக்கும் காலம் –  Idhu Settaigalai Virikkum Kaalam  இது செட்டைகளை விரிக்கும் காலம் உயரங்களில் பறக்கும் காலம் (2)  உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால் உயரங்களில் பறந்திடுவேன் (2)  மேலே உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் உயரே உயரே உயரே நான் பறப்பேன் 1. என் சிறையிருப்பின் நாட்கள்     முடிந்து விட்டது    

இது செட்டைகளை விரிக்கும் காலம் – Idhu Settaigalai Virikkum Kaalam Read More »

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த யாருமில்லையேஉம்மைப் போல் என்னை அரவணைக்கயாருமில்லையே வாழ்வேன் உமக்காக நான்மரிப்பேன் உமக்காகத் தான் உமக்காக நான்உமக்காகத் தான் 1.உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே 2.நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே தூயரே உம் அன்பு (கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே 3.உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU Read More »

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe பயப்படாதே மகனே பயப்படாதேநான் உன்னோடு இருக்கிறேன்பயப்படாதே மகளே பயப்படாதேநான் உனக்காக இருக்கிறேன் – என்றைக்கும்நான் கூட இருக்கிறேன் நீ எந்தன் பிள்ளையல்லோநீ எனக்கு சுதந்திரமல்லோநீ எந்தன் சொந்தமல்லோபயப்படாதே, கலங்காதேநான் உனக்கு போதுமல்லோ 1. உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்படகுடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழியஇரட்சிப்பின் சந்தோஷம் தந்திடநான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட– பயப்படாதே 2. உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவேசெல்வமும் செழிப்பும் தந்திடவேபயமும் திகிலும் நீக்கிடவேநான் இருக்கிறேன் உன்னை

பயப்படாதே மகனே பயப்படாதே – Bayapadathe Magane Bayapadathe Read More »

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் – Illamal Seiven Endru Sonnor இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus:சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR Read More »

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen D Maj, 16 beat, T-74கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவாகணக்கில்லா நன்மை செய்தீரே-2நன்றி நன்றி ஐயா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால் 1.தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி 2.போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடறாமல் பாதுகாத்தீர்கன்மலையின் மேல்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen Read More »

மகிழ்வான அன்பு திருநாள் – Mahilvaana Anbu Thirunaal

மகிழ்வான அன்பு திருநாள் – Mahilvaana Anbu Thirunaal மகிழ்வான அன்பு திருநாள் மனம் துள்ளும் இன்ப திருநாள்என் தேவன் பிள்ளை வடிவில் பிறந்தாரே -2 பிறந்தார் பிறந்தார் பிறந்தார் ஏழை குடிலில் பிறந்தார் அழகாய் அன்னை அன்பின் அணைப்பில் பூவின் வடிவிலே கொண்டாட்டம் போடுவோம் பண்பாடி ஆடுவோம் அன்பாலே இதயம் இணையும் நல்ல நாளிதே -2 மகிழ்வான அன்பு திருநாள் மனம் துள்ளும் இன்ப திருநாள்என் தேவன் பிள்ளை வடிவில் பிறந்தாரே -2 விண்ணில் தோன்றும்

மகிழ்வான அன்பு திருநாள் – Mahilvaana Anbu Thirunaal Read More »

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan ராஜாதி ராஜன் தேவாதி தேவன்அதிசயமானவரே – இயேசுவிடுவித்துக் காப்பவரே (2)அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2) செம்மறி ஆடு கூட்டம் நாங்கஇயேசுவின் பின்னே சென்றிடுவோம் (2)பலவித சோதனை வந்தாலும்எதுவும் எங்கள அசைப்பதில்லை (2) என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு (2)பாடிடுவோம் துதித்திடுவோம்சாத்தான மிதித்திடுவோம் (2) ஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம்தோய்த்து நாங்கள் வெளுக்கப்பட்டோம் (2)கழுகு போல பெலனடைந்துகர்த்தருக்குள் பறந்திடுவோம் (2) Rajathi Rajan Devathi

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan Read More »

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida விண்ணில் தூதர்கள் துதித்திட மண்ணில் சாஸ்த்ரிகள் வணங்கிட மந்தையில் மேய்ப்பர்கள் பணிந்திட மனிதனின் பாவங்கள் நீக்கிட ஆருயிர் அன்பராம் இயேசு பூமியில் பிறந்தாரே அவர் இம்மானுவேல் இம்மானுவேல் நம்மோடு இருக்கின்றார் 1.தீர்க்கதரிசன வார்த்தைப்படி பரிசுத்த ஆவியின் வல்லமையால் உலகத்தின் இருள்போக்க ஒளியாய் வந்துதித்தார் — ஆருயிர் 2.தாழ்மையின் கோலமாய் அடிமையின் ரூபமாய் பாவ கறைபோக்க மகிமையாய் வந்துதித்தித்தார் — ஆருயிர் Vinnil Thotharkal ThuthidaMannil Sasthirikal Vanangida

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida Read More »