இயேசுவின் அற்புதங்கள் -Yesuvin Arputhangal
கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரை திராட்சை இராசமாய் மாற்றின இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…பிறவி குருடர்கள்க்கு பார்வையளித்து கிருபை செய்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…செவிடர்களாயிருந்த மனிதர்க்கு கேள்வியை அளித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…ஊமையான மனிதர்களை பேசவைக்கும் அதிசயத்தை காண்பித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…முடவர் சப்பானியர் திமிர்வாதக்காரருக்கும் சுகமளித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…பிசாசின் பிடியில் அகப்பட்டோரை எல்லாம் விடுவித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…குஷ்டரோகிகள்க்கு சுகம்கொடுத்து நல்வாழ்வை அளித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…மரித்த லாசருவை உயிரோடு எழுப்பின அதிசய இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…யவீருவின் மரித்த மகளை உயிரோடு எழுப்பின இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…நாயீனூர் விதவையின் மகனுக்கு […]